ஹைதராபாத்: தேசிய அளவில் புதிய கட்சியாக பாரத் ராஷ்ட்ரிய சமிதி எனும் கட்சியை நாளை (அக்.6) தொடங்கவிருக்கும் தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ்-ஐ வாழ்த்துவதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஹைதராபாத் சென்றுள்ளார்.
அங்குள்ள முதலமைச்சர் மாளிகையில் திருமாவளவனுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது. பின்பு அதே நிகழ்வுக்கு வருகை தந்துள்ள பிற மாநிலத்தலைவர்களையும் தெலங்கானா முதலமைச்சர் சந்திர சேகர ராவ், திருமாவளவனுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
-
இன்று 'பாரத் ராஷ்ட்ரிய சமிதி' எனும் புதிய கட்சியைத் தொடங்குகிறார் தெலங்கானா முதல்வர் மாண்புமிகு #KCR அவர்கள்.
— Thol. Thirumavalavan (@thirumaofficial) October 5, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
இந்நிகழ்வுக்கு வருகை தந்துள்ள பிற மாநிலத் தலைவர்களை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் மாண்புமிகு முதல்வர் கேசிஆர் அவர்கள். #BRS #TRS #CMOTelangana. pic.twitter.com/Y8YlYU4lZz
">இன்று 'பாரத் ராஷ்ட்ரிய சமிதி' எனும் புதிய கட்சியைத் தொடங்குகிறார் தெலங்கானா முதல்வர் மாண்புமிகு #KCR அவர்கள்.
— Thol. Thirumavalavan (@thirumaofficial) October 5, 2022
இந்நிகழ்வுக்கு வருகை தந்துள்ள பிற மாநிலத் தலைவர்களை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் மாண்புமிகு முதல்வர் கேசிஆர் அவர்கள். #BRS #TRS #CMOTelangana. pic.twitter.com/Y8YlYU4lZzஇன்று 'பாரத் ராஷ்ட்ரிய சமிதி' எனும் புதிய கட்சியைத் தொடங்குகிறார் தெலங்கானா முதல்வர் மாண்புமிகு #KCR அவர்கள்.
— Thol. Thirumavalavan (@thirumaofficial) October 5, 2022
இந்நிகழ்வுக்கு வருகை தந்துள்ள பிற மாநிலத் தலைவர்களை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் மாண்புமிகு முதல்வர் கேசிஆர் அவர்கள். #BRS #TRS #CMOTelangana. pic.twitter.com/Y8YlYU4lZz
-
தெலங்கானா 'முதல்வர் அரண்மனையில்' இன்று காலை சிற்றுண்டி அளித்தார் மாண்புமிகு முதல்வர் கேசிஆர்.
— Thol. Thirumavalavan (@thirumaofficial) October 5, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
கர்நாடகா மேனாள் முதல்வர் குமாரசாமிகவுடா, விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் உள்ளிட்ட வட இந்திய தலைவர்கள் மற்றும் நான் ஆகியோருடன் மாண்புமிகு முதல்வர் #KCR, அவரது மகன் அமைச்சர் #KTR. pic.twitter.com/pSRNzvBwLd
">தெலங்கானா 'முதல்வர் அரண்மனையில்' இன்று காலை சிற்றுண்டி அளித்தார் மாண்புமிகு முதல்வர் கேசிஆர்.
— Thol. Thirumavalavan (@thirumaofficial) October 5, 2022
கர்நாடகா மேனாள் முதல்வர் குமாரசாமிகவுடா, விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் உள்ளிட்ட வட இந்திய தலைவர்கள் மற்றும் நான் ஆகியோருடன் மாண்புமிகு முதல்வர் #KCR, அவரது மகன் அமைச்சர் #KTR. pic.twitter.com/pSRNzvBwLdதெலங்கானா 'முதல்வர் அரண்மனையில்' இன்று காலை சிற்றுண்டி அளித்தார் மாண்புமிகு முதல்வர் கேசிஆர்.
— Thol. Thirumavalavan (@thirumaofficial) October 5, 2022
கர்நாடகா மேனாள் முதல்வர் குமாரசாமிகவுடா, விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் உள்ளிட்ட வட இந்திய தலைவர்கள் மற்றும் நான் ஆகியோருடன் மாண்புமிகு முதல்வர் #KCR, அவரது மகன் அமைச்சர் #KTR. pic.twitter.com/pSRNzvBwLd
மேலும், நேற்றே(அக்.4) ஹைதரபாத் சென்ற திருமாவளவன் அங்குள்ள ஹூசைன் சாகர் ஏரியில் பெரிய புத்தர் சிலைக்குக்கீழே நின்று ஓர் புகைப்படம் எடுத்து, அதில் “ஹைதராபாத்தில் ஹூசைன் சாகர் எனும் நதியிலமைந்துள்ள பிரமாண்டமான புத்தர் சிலையைப் பார்க்கச்சென்றோம்.
-
ஹைதராபாதில், ஹூசைன் சாகர்எனும் நதியிலமைந்துள்ள பிரமாண்டமான புத்தரின் திருவச்சிலையைப் பார்க்கச் சென்றோம்.
— Thol. Thirumavalavan (@thirumaofficial) October 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
என்.டி.ஆர் ஆட்சிக்காலத்தில் இது நிறுவப்பட்டதாகும். மகாவிஷ்ணுவின் அவதாரமே புத்தரென நம்பித்தான் என்.டி.ஆர். இச்சாதனையைப் படைத்துள்ளார்.புத்தர் ஒருநாளும் கடவுளைப் போதிக்கவில்லை. pic.twitter.com/LE7vq5NdHc
">ஹைதராபாதில், ஹூசைன் சாகர்எனும் நதியிலமைந்துள்ள பிரமாண்டமான புத்தரின் திருவச்சிலையைப் பார்க்கச் சென்றோம்.
— Thol. Thirumavalavan (@thirumaofficial) October 4, 2022
என்.டி.ஆர் ஆட்சிக்காலத்தில் இது நிறுவப்பட்டதாகும். மகாவிஷ்ணுவின் அவதாரமே புத்தரென நம்பித்தான் என்.டி.ஆர். இச்சாதனையைப் படைத்துள்ளார்.புத்தர் ஒருநாளும் கடவுளைப் போதிக்கவில்லை. pic.twitter.com/LE7vq5NdHcஹைதராபாதில், ஹூசைன் சாகர்எனும் நதியிலமைந்துள்ள பிரமாண்டமான புத்தரின் திருவச்சிலையைப் பார்க்கச் சென்றோம்.
— Thol. Thirumavalavan (@thirumaofficial) October 4, 2022
என்.டி.ஆர் ஆட்சிக்காலத்தில் இது நிறுவப்பட்டதாகும். மகாவிஷ்ணுவின் அவதாரமே புத்தரென நம்பித்தான் என்.டி.ஆர். இச்சாதனையைப் படைத்துள்ளார்.புத்தர் ஒருநாளும் கடவுளைப் போதிக்கவில்லை. pic.twitter.com/LE7vq5NdHc
என்.டி.ஆர் ஆட்சிக்காலத்தில் இது நிறுவப்பட்டதாகும். மகாவிஷ்ணுவின் அவதாரமே புத்தரென நம்பித்தான் என்.டி.ஆர் இச்சாதனையைப் படைத்துள்ளார். புத்தர் ஒருநாளும் கடவுளை போதிக்கவில்லை” எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: Video: குவார்ட்டரும் கோழியையும் பரிசளித்த டிஆர்எஸ் நிர்வாகி