திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திரிச்சூரைச் சேர்ந்த சிலருக்கு, ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக தேசிய புலனாய்வு முகமைக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், திரிச்சூரின் சாவக்காட், பூவத்தூர், வடக்கேகாட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஐந்து வீடுகளில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று (டிச.22) திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: அகங்காரத்தை விடுத்து விவசாயிகள் கோரிக்கையை நிறைவேற்றுங்கள் மோடி - ஆம் ஆத்மி ராகவ் சத்தா