ETV Bharat / bharat

கரோனா தொற்றால் மூத்த பத்திரிகையாளர் சுனில் ஜெயின் உயிரிழப்பு - அண்மை செய்திகள்

தி பைனான்சியல் எக்ஸ்பிரஸ் நிர்வாக ஆசிரியர் சுனில் ஜெயின் நேற்று(மே 15) கரோனா பாதித்து உயிரிழந்தார்.

http://1மூத்த பத்திரிக்கையாளர் சுனில் ஜெயின் கரோனா பாதித்து உயிரிழப்பு!!0.10.50.80:6060//finalout3/odisha-nle/thumbnail/16-May-2021/11775287_412_11775287_1621107555365.png

author img

By

Published : May 16, 2021, 3:48 PM IST

டெல்லி: வணிக பத்திரிகையான தி பைனான்சியல் எக்ஸ்பிரஸின் நிர்வாக ஆசிரியர் சுனில் ஜெயின். கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்படார். இந்நிலையில் அவர் நேற்று (மே. 15) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இவரது சகோதரிக்கும் கரோனா தொற்று இருப்பதாகத் தெரிகிறது.

  • We lost my brother Sunil Jain this evening to Covid+its complications. Doctors+staff at AIIMS battled heroically, but the demon was too powerful. May Tirthankaras guide his onward journey; deep gratitude to all who stood by us in these darkest days @drharshvardhan @rajivtuli69

    — Sandhya Jain (@vijayvaani) May 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையடுத்து மூத்த பத்திரிகையாளர் மறைவுக்குப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

அந்தப் பதிவில், ''நீங்கள் எங்களை விரைவில் விட்டுவிட்டீர்கள். உங்களது செய்திகளைப் படிப்பதையும், உங்கள் வெளிப்படையான மற்றும் மாறுபட்ட விஷயங்களைப் பற்றிய நுண்ணறிவான கருத்துகளையும் நான் மிகவும் இழக்கிறேன்.

உங்களின் இழப்பு பத்திரிகை துறைக்கு பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.

  • You left us too soon, Sunil Jain. I will miss reading your columns and hearing your frank as well as insightful views on diverse matters. You leave behind an inspiring range of work. Journalism is poorer today, with your sad demise. Condolences to family and friends. Om Shanti.

    — Narendra Modi (@narendramodi) May 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க: தனியார் மருத்துவமனைகளுக்கு 18ஆம் தேதி முதல் நேரடியாக ரெம்டெசிவர் மருந்து!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.