நாட்டின் மூத்த செய்தியாளரும், இந்திய எக்ஸ்பிரெஸ் நாளேட்டின் தேசிய பிரிவு தலைமை செய்தி ஆசிரியராக இருந்தவர் ராவீஷ் திவாரி. இவர் டெல்லியில் நேற்று(பிப்.18) காலமானார். அவருக்கு வயது 40. புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பிரபல பத்திரிகையாளர் ரவீஷ் திவாரியின் மறைவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது: “ரவீஷ் திவாரியை விதி விரைந்து அழைத்து கொண்டது. ஊடக உலகில் சிறந்த பங்களிப்பு முடிவுக்கு வந்துள்ளது.
அவர் அளிக்கும் தகவல்களை நான் விரும்பி படிப்பதோடு, அவ்வப்போது அவருடன் உரையாடியும் இருக்கிறேன். அவர் அறிவார்ந்தவராகவும், எளிமையானவராகவும் திகழ்ந்தார். அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி” என பிரதமர் பதிவிட்டுள்ளார்.
-
Destiny has taken away Ravish Tiwari too soon. A bright career in the media world comes to an end. I would enjoy reading his reports and would also periodically interact with him. He was insightful and humble. Condolences to his family and many friends. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) February 19, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Destiny has taken away Ravish Tiwari too soon. A bright career in the media world comes to an end. I would enjoy reading his reports and would also periodically interact with him. He was insightful and humble. Condolences to his family and many friends. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) February 19, 2022Destiny has taken away Ravish Tiwari too soon. A bright career in the media world comes to an end. I would enjoy reading his reports and would also periodically interact with him. He was insightful and humble. Condolences to his family and many friends. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) February 19, 2022
இதையும் படிங்க: நாடு முழுவதும் 100 கிசான் ட்ரோன் திட்டம் - தொடங்கி வைத்த பிரதமர் மோடி