ETV Bharat / bharat

15 நாள்கள் விடுமுறை: குஷியில் மாணவர்கள் - உத்தரபிரதேசத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பள்ளிகளுக்கு 15 நாள்கள் விடுமுறை அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

school leave in uttar pradesh  uttar pradesh schools leave  fifteen days schools leave  fifteen days schools leave in uttar pradesh  பள்ளிகளுக்கு விடுமுறை  உத்தரபிரதேசத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை  பதினைந்து நாள்கள் பள்ளிகளுக்கு விடுமுறை
15 நாள்கள் விடுமுறை
author img

By

Published : Dec 31, 2021, 4:26 PM IST

கரோனா மற்றும் பருவமழை பாதிப்புகள் காரணமாக பல மாநிலங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பதும், மீண்டும் திறப்பதும் என நடக்கிறது. இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பள்ளிகளுக்கு 15 நாள்கள் விடுமுறை என அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதாவது ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலாம மாணவர்களுக்கு, ஜனவரி 1 முதல் 15ஆம் தேதி வரை குளிர்கால விடுமுறை என அம்மாநிலத்தின் பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

மேலும் இந்த விடுமுறைக்குப் பிறகு மாணவர்களது பெற்றோரின் விருப்பப்படி நேரடி வகுப்புகள் அல்லது ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் எனவும் அம்மாநிலத்தின் பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: நீலகிரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி கிடைக்குமா? இல்ல தனியாத்தான் போகணுமா...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.