ETV Bharat / bharat

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு... - ப்ரெண்ட் கச்சா எண்ணெய்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்றைய வர்த்தக முடிவில் 79.84 ஆக இருந்தது.

Rupee
Rupee
author img

By

Published : Aug 22, 2022, 7:53 PM IST

மும்பை: வாரத்தின் முதல் நாளான இன்று (ஆக.22) பங்குச்சந்தைகள் சரிவுடன் தொடங்கியது. மாலையில் வர்த்தகம் முடிவில், மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 872.28 புள்ளிகள் சரிந்து, 58,773 புள்ளிகளில் முடிந்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிஃப்டி 267.75 புள்ளிகள் குறைந்து, 17,490 புள்ளிகளில் முடிவடைந்தது.

அதேபோல் அந்நியச் செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவுடன் தொடங்கியது. வர்த்தக முடிவில், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 79.84 ஆக இருந்தது.

ஆறு நாணயங்களுக்கு எதிராக கிரீன்பேக்கின் வலிமையை அளவிடும் டாலர் குறியீடு, 0.20 சதவீதம் குறைந்து 108.38 ஆக இருந்தது. சர்வதேச சந்தையில் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை 0.81 சதவீதம் குறைந்து ஒரு பீப்பாய்க்கு 95.94 அமெரிக்க டாலராக இருந்தது.

இதையும் படிங்க: டெல்லி மதுபான ஊழலுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை... கேசிஆர் மகள் கவிதா விளக்கம்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.