ETV Bharat / bharat

விருச்சிக ராசிக்காரர்களே உஷார்.. உங்க ராசிக்கான இன்றைய பலன் என்ன? - etv bharat rasipalan

Today Rasi Palan: ஆகஸ்ட் 8 ஆம் தேதி புதன்கிழமையான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய பலன்களைப் பார்க்கலாம்.

Today Rasi Palan
ராசி பலன்
author img

By

Published : Aug 8, 2023, 6:26 AM IST

மேஷம்: மலரும் நினைவுகள் மனதை ஆக்கிரமிக்கும். இது உங்கள் பணியில் எதிரொலிக்கும். இதனால் மற்றவர்கள், உங்களது கனிவான தன்மை மற்றும் இளகிய மனத்தை அறிந்து கொள்வார்கள். நீங்கள் பணத்தை எச்சரிக்கையுடன் செலவழித்து சேமிப்பீர்கள்.

ரிஷபம்: உங்கள் செயல்களில் கோபம் வெளிப்படும். நீங்கள் சொல்வதைக் அனைவரும் கேட்க வேண்டுமென்று விரும்புவீர்கள். உறுதியான நிலைப்பாட்டை கட்டுப்படுத்துவது நல்லது. புதிய பணிகள் மற்றும் புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்ள இது சாதகமான நாள் அல்ல. அதனால் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும். மென்மையாக பேசவும்.

மிதுனம்: கோபமான மன நிலையின் காரணமாக, மற்றவர்களுடன் வாக்குவாதம் ஏற்படக்கூடும். விரோதம் காரணமாக, உங்களது புகழுக்கு களங்கம் ஏற்படுத்த அவர்கள் முயற்சி செய்வார்கள். எனினும் நீங்கள் அவர்களை வென்று விடுவீர்கள். உங்களது அறிவுத் திறன் காரணமாக அவர்கள் உங்களுடன் மோதுவதை நிறுத்திவிடுவார்கள். எனினும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

கடகம்: புதிய நண்பர்களை ஏற்படுத்திக் கொள்வீர்கள். அவர்களுடன் இனிமையாக பொழுதைக் கழிப்பீர்கள். ஆனால் மனதில் கவலை அல்லது பதற்றம் இருக்கும். எனினும், நீங்கள் நண்பர்களுடன், பொழுதைக் கழித்து மாலையில் கவலையில் இருந்து விடுபடுவீர்கள்.

சிம்மம்: வாழ்க்கையில் இத்தனை நாட்களாக சந்திக்க காத்திருந்த ஒரு நபரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கக் கூடும். காதல் துணைக்கு அழகான பரிசு ஒன்றை அளிக்கும் வாய்ப்புள்ளது. உங்களுக்கு கலையில் ஆர்வம் இருக்கும். அந்த ஆர்வத்தை வெளிப்படுத்தி மற்றவர்களின் பாராட்டைப் பெறுவீர்கள்.

கன்னி: செலவுகள் கட்டுப்படுத்த முடியாத வகையில் அதிகரிக்கக்கூடும். அதிக பண விரயம் ஏற்படலாம். எனினும், விஷயங்கள் சாதகமாக நடக்கும் வாய்ப்பு உள்ளது. அதனை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு தனிப்பட்ட விஷயங்கள் மற்றும் தொழில் ரீதியாகவும் மேம்படுவீர்கள்.

துலாம்: காதல் துணையுடன் நெருக்கமாக பழகுவதற்கான சரியான நாளாகும். அதிக வேலை காரணமாக, நெடுநாட்களாக ஒன்றாக நேரத்தை கழிக்க வாய்ப்பு இல்லாமல் இருந்தது. காதல் துணையுடன், மாலையை இனிமையாக கழிப்பீர்கள். புத்துணர்ச்சியாகவும் உணர்வீர்கள். இன்றைய தினத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவும்.

விருச்சிகம்: கவனத்துடன் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். வேறு ஒருவரை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையினால், எதிர்பாராதவிதமாக நீங்கள் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இன்னும் நீங்கள் கவனமாக எச்சரிக்கையுடன் நடந்தால், தர்மசங்கடத்தில் இருந்து தப்பிக்கலாம். பழைய அனுபவங்கள் மூலம் இதனை கற்றுக் கொள்ளலாம்.

தனுசு: ஆன்மீகம் சார்ந்த விஷயங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்புள்ளது. ஒரு நிகழ்ச்சி அல்லது ஒரு தொடக்க நிகழ்ச்சியில் முக்கியமானவராக கலந்து கொள்ள வாய்ப்புள்ளது. பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பும் உள்ளது. நெடுந்தூர வர்த்தக பயணம் மேற்கொள்வதற்காக தயார் நிலையில் இருக்கவும்.

மகரம்: கடந்த சில மாதங்கள் உங்களுக்கு மிக கடினமானதாக இருந்தன. உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடனான சந்தோஷத்தை இழந்திருப்பீர்கள். உங்கள் அர்ப்பணிப்பும், உழைப்பும் அடைய விரும்பிய உயரத்துக்கு உங்களை இட்டுச்செல்லும். மிக ஓய்வாக உட்கார்ந்து பலன்களை அறுவடை செய்து அனுபவிக்க வேண்டிய நேரம் இது.

கும்பம்: மிக சிக்கலான பிரச்னைகளுக்கும் எளிதாக தீர்வு காணும் வகையில் இருக்கும். சிலர் தங்கள் சுமைகளையும், பொறுப்புகளையும் உங்கள் மீது இறக்கி வைக்கலாம். பலவீனங்களை வலுவாக்க இது பொன்னான தருணம். எனவே எரிச்சல் அடையாமல் மிக கவனமாக இருக்கவும்.

மீனம்: சாதகமான சூழ்நிலை இல்லை. எனவே, நிதி தொடர்பான ஒப்பந்தங்களில் மிக விழிப்புடன் இருக்க வேண்டும். நிதி தொடர்பான விஷயங்களில் மிக கவனமாக இருக்க வேண்டும்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.