ETV Bharat / bharat

ஆகஸ்ட் முதல் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படும் ராஷ்டிரபதி பவன் - Rashtrapati Bhavan to re open for public from August

கரோனா தொற்று காரணமாக கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி முதல் மூடப்பட்டிருந்த ராஷ்டிரபதி பவன் மீண்டும் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படவுள்ளது.

பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படும் ராஷ்டிரபதி பவன்

author img

By

Published : Jul 24, 2021, 5:33 PM IST

Updated : Jul 24, 2021, 7:07 PM IST

குடியரசுத் தலைவர் மாளிகை பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் பார்வைக்காக வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல்திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அரசு விடுமுறை நாள்கள் தவிர்த்து குடியரசுத் தலைவர் மாளிகையில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

சனி, ஞாயிற்று கிழமைகளில் முன்பதிவு செய்துகொள்ளும் வசதி உள்ளது. அதன்படி ஒரு மணி நேரத்துக்கு காலை 10.30 மணி, மதியம் 12.30 மணி, மதியம் 2.30 மணியளவில் அனுமதி அளிக்கப்படும். அதில் 25 பேர் அனுமதிக்கப்படுவர். ராஷ்டிரபதி பவன் இணையதளத்தில் இதற்கான முன்பதிவை செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஷ்டிரபதி பவன், அருங்காட்சியகம் போன்றவற்றை காண விரும்பும் பார்வையாளர்கள் https://presidentofindia.nic.in, https://rashtrapatisachivalaya.gov.in/, https://rbmuseum.gov.in/ ஆகிய இணையதளங்கள் வாயிலாக முன்பதிவு செய்துகொள்ளலாம்.

இதையும் படிங்க: வெள்ளி மங்கை மீரா பாய் சானுவுக்கு பிரதமர் வாழ்த்து!

Last Updated : Jul 24, 2021, 7:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.