ETV Bharat / bharat

ராஜிவ் காந்தி கொலை வழக்கு: எழுவரை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் - Central Government

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறையில் வாடும் எழுவரை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராஜீவ்காந்தி
ராஜீவ்காந்தி
author img

By

Published : Nov 18, 2020, 4:54 PM IST

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் வாடும் தமிழகத்தைச் சேர்ந்த எழுவரை விடுதலை செய்யலாம் என்று உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது.

இருப்பினும் அவர்கள் தொடர்ந்து சிறையில் வாடுகின்றனர். ஆனால் மத்திய அரசு இதற்கு எதிராகவே உள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மற்றும் மத்திய ஆட்சியாளர்களைக் கண்டித்து, தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் புதுச்சேரி அண்ணா சிலை சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

குறிப்பாக ஏழு தமிழர்கள் சிறையில் வாடுவது போன்று சித்திரிக்கப்பட்டு, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டதால், புதுச்சேரி அண்ணா சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.