ETV Bharat / bharat

ஒரு மணி நேரத்தில் 3,331 புஷ்அப்ஸ் செய்து இளைஞர் சாதனை! - மகாராஷ்ட்ரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த கார்த்திக் ஜெய்ஸ்வால்

நாக்பூரைச் சேர்ந்த இளைஞர், ஒரு மணி நேரத்தில் 3 ஆயிரத்து 331 புஷ்அப்ஸ் செய்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

pushups
pushups
author img

By

Published : Jun 15, 2022, 10:55 PM IST

மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த கார்த்திக் ஜெய்ஸ்வால்(21) என்ற இளைஞர், தற்காப்பு கலையில் வல்லமை கொண்டவர். இவர் புஷ் அப் செய்வதில் பல சாதனைகள் செய்துள்ளார். புஷ் அப் செய்து, ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்சில் இடம் பெற்றவர். அண்மையில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டேனியல் ஸ்கல்லி என்ற வீரர், ஒரு மணி நேரத்தில் சுமார் மூன்றாயிரம் புஷ்அப் செய்து சாதனை படைத்தார்.

இந்த சாதனையை முறியடிக்க வேண்டும் என தீவிரமாக முயற்சித்த கார்த்திக், நாள் ஒன்றுக்கு 6 மணி நேரத்திற்கும் மேலாகப் பயிற்சியும், ஒரு மணி நேரம் தியானமும் செய்தார். அதன் எதிரொலியாக, ஒரு மணி நேரத்தில் 3 ஆயிரத்து 331 புஷ்அப்ஸ் செய்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். மேலும், ஆஸ்திரேலிய வீரரின் சாதனையையும் முறியடித்துள்ளார்.

ஒரு மணி நேரத்தில் 3,331 புஷ்அப்ஸ் செய்து இளைஞர் சாதனை

இதையும் படிங்க: அதிக நேரம் அஷ்ட வக்ராசனம் யோகா நிலையில் இருந்து இரண்டு குழந்தைகளுக்கு தாயான பெண் சாதனை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.