ETV Bharat / bharat

விரைவில் பெரும் அறிவிப்பு - சஸ்பென்ஸ் வைக்கும் முதலமைச்சர்

author img

By

Published : Mar 17, 2022, 2:02 PM IST

பஞ்சாப் முதலமைச்சராக பகவந்த் மான் பொறுப்பேற்றுள்ள நிலையில், விரைவில் ஒரு பெரும் அறிவிப்பை வெளியிடப்போவதாக ட்வீட் செய்துள்ளார்.

பஞ்சாப் முதலமைச்சராக பகவத் மான்
பஞ்சாப் முதலமைச்சராக பகவத் மான்

நடந்து முடிந்த பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று அம்மாநிலத்தில் முதல் முறையாக ஆட்சி அமைத்துள்ளது. முதலமைச்சராக பகவந்த் மான் நேற்று பதவியேற்றார். இந்த பதவியேற்பு விழா பகத் சிங் பிறந்த கிராமத்தில் நடைபெற்றது, இதில் ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்றார்.

இதில் 48 வயதான பகவந்த் மான்னுடன் 16 எம்எல்ஏக்கள் அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டனர். இந்நிலையில், பதவியேற்ற அடுத்த நாளான இன்று முதலமைச்சர் பகவந்த் மான் பஞ்சாப் மக்களுக்கு சஸ்பென்ஸ் வைத்து ஒரு ட்வீட் செய்துள்ளார்.

அவர் தனது ட்விட்டரில், "விரைவில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளேன். பஞ்சாப் வரலாற்றில் இதுவரை யாரும் இதுபோன்ற முடிவை எடுத்ததில்லை" எனக் கூறியுள்ளார். பஞ்சாப் சட்டப்பேரவை இடைக்கால சபாநாயகராக இந்தர்பிர் சிங் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • पंजाब की जनता के हित में आज एक बहुत बड़ा फ़ैसला लिया जाएगा। पंजाब के इतिहास में आज तक किसी ने ऐसा फैसला नहीं लिया होगा।

    कुछ ही देर में एलान करूँगा...।

    — Bhagwant Mann (@BhagwantMann) March 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க: ஐஐடிகளில் 4,300 காலியிடங்கள் - மத்திய அரசு தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.