புதுச்சேரி: கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 118 நபர்களுக்கும், காரைக்காலில் 16 நபர்களுக்கும், ஏனாமில் 4 நபர்களுக்கும், மாஹேவில் 7 நபர்களுக்கும் என மொத்தம் 145 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழப்புகள் ஏதும் இல்லை.
தற்போது 1,505 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1 லட்சத்து 15 ஆயிரத்து 702 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக 1 லட்சத்து 18 ஆயிரத்து 976 நபர்கள் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: