பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூன் 7) மாலை ஐந்து மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார். இந்தச் செய்தியை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கோவிட்-19 தொற்று இரண்டாம் அலை தாக்கம் குறைந்துள்ள நிலையில், இது தொடர்பாக முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், மூன்றாம் அலை பாதிப்பை தடுப்பது, அதற்கான முன்னெச்சரிக்கை தொடர்பான கருத்து்களையும் பிரதமர் வெளியிடவுள்ளார் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: இறந்தவர்கள் கனவுல வராங்க: கனடாவில் மூளையைத் தாக்கும் புதிய நோய்!