டெல்லி: நமது எண்ணங்களில் வண்ணம் நிறைய உலகம் முழுவதும் ஹோலி பண்டிகை (HOLI FESTIVAL) மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. வட மாநிலங்களில் ஹோலி பண்டிகையை மிகப்பெரிய திருவிழாவைப் போல வெகு விமர்சையாக கொண்டாடுவார்கள். மேலும் தமிழ்நாட்டில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் அனைவரும் மொத்த மொத்தமாக ஹோலியை கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்குப் படையெடுத்துச் சென்றுள்ளனர். வடமாநிலத்தில் அந்த அளவில் வெகு வெமர்சையாகவும், காலம் காலமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஜம்மு - காஷ்மீர் எல்லை பகுதியில் உள்ள BSF வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஹோலி பண்டிகையைப் பல வித வண்ண வண்ணப் பொடிகளைப் பூசி உற்சாகமாகக் கொண்டாடி ஆடிப்பாடி மகிழ்ந்தனர். பொதுவாக ஹோலி பண்டிகை வட இந்தியாவில் தான் மிகவும் பிரசித்தி பெற்றது என்றாலும் இந்தியா முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. தற்போது ஹோலி பண்டிகையை முன்னிட்டு, பிரதமர், ஆளுநர் உள்ளிட்ட தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுப் பகிர்ந்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டரில் பதிவிட்ட வாழ்த்து, "ஹோலி வாழ்த்துக்கள், மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தின் வண்ணங்கள் எப்பொழுதும் உங்கள் வாழ்வில் பொழியட்டும். உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான மற்றும் வண்ணமயமான ஹோலி வாழ்த்துக்கள்" எனத் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார்.
-
होली की बहुत-बहुत शुभकामनाएं। आप सभी के जीवन में हमेशा आनंद और उमंग का रंग बरसे।
— Narendra Modi (@narendramodi) March 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Wishing you all a happy and colourful Holi!
">होली की बहुत-बहुत शुभकामनाएं। आप सभी के जीवन में हमेशा आनंद और उमंग का रंग बरसे।
— Narendra Modi (@narendramodi) March 8, 2023
Wishing you all a happy and colourful Holi!होली की बहुत-बहुत शुभकामनाएं। आप सभी के जीवन में हमेशा आनंद और उमंग का रंग बरसे।
— Narendra Modi (@narendramodi) March 8, 2023
Wishing you all a happy and colourful Holi!
ஆளுநர் ரவி அவரது ராஜ்பவன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட வாழ்த்து, "ஹோலி பண்டிகையை முன்னிட்டு தமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். தீமையை நன்மை வென்றதைக் குறிக்கும் இந்த வண்ணமய திருவிழா எல்லோர் வாழ்விலும் அன்பு, நல்லிணக்கம், ஆரோக்கியம் மற்றும் வளத்தைக் கொண்டு வரட்டும். #ஹோலி வாழ்த்துக்கள்" எனப் பகிர்ந்துள்ளார்.
-
ஆளுநர் ரவி, #ஹோலி பண்டிகையை முன்னிட்டு தமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தீமையை நன்மை வென்றதை குறிக்கும் இந்த வண்ணமய திருவிழா எல்லோர் வாழ்விலும் அன்பு, நல்லிணக்கம், ஆரோக்கியம் மற்றும் வளத்தை கொண்டு வரட்டும். #ஹோலி வாழ்த்துக்கள் pic.twitter.com/sZGHEIfn5B
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) March 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">ஆளுநர் ரவி, #ஹோலி பண்டிகையை முன்னிட்டு தமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தீமையை நன்மை வென்றதை குறிக்கும் இந்த வண்ணமய திருவிழா எல்லோர் வாழ்விலும் அன்பு, நல்லிணக்கம், ஆரோக்கியம் மற்றும் வளத்தை கொண்டு வரட்டும். #ஹோலி வாழ்த்துக்கள் pic.twitter.com/sZGHEIfn5B
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) March 8, 2023ஆளுநர் ரவி, #ஹோலி பண்டிகையை முன்னிட்டு தமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தீமையை நன்மை வென்றதை குறிக்கும் இந்த வண்ணமய திருவிழா எல்லோர் வாழ்விலும் அன்பு, நல்லிணக்கம், ஆரோக்கியம் மற்றும் வளத்தை கொண்டு வரட்டும். #ஹோலி வாழ்த்துக்கள் pic.twitter.com/sZGHEIfn5B
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) March 8, 2023
இதைத் தொடர்ந்து பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் வாழ்த்து, "அனைவருக்கும் ஹோலி பண்டிகை வாழ்த்துக்கள்!... என் தட்டில் என்ன இருக்கிறது என உங்களால் யூகிக்க முடியுமா? என ரசிகர்களைப் பார்த்துக் கேட்டு வித்தியாசமான முறையில் வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார். மேலும் பலர் தங்களது வாழ்த்துக்களைப் பகிர்ந்துள்ளனர்.
-
Happy Holi everyone!
— Sachin Tendulkar (@sachin_rt) March 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Can you guess what's on my plate? 🍽️ pic.twitter.com/dV1UxVcc9M
">Happy Holi everyone!
— Sachin Tendulkar (@sachin_rt) March 7, 2023
Can you guess what's on my plate? 🍽️ pic.twitter.com/dV1UxVcc9MHappy Holi everyone!
— Sachin Tendulkar (@sachin_rt) March 7, 2023
Can you guess what's on my plate? 🍽️ pic.twitter.com/dV1UxVcc9M