ETV Bharat / bharat

"கடினமாக உழைக்கின்ற ஆசிரியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்" - குறித்து மோடி அவரது ட்விட்டரில்

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி கடினமாக உழைக்கின்ற ஆசிரியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

Etv Bharatபிரதமர் மோடி ஆசிரியர் தினத்தில் ராதாகிருஷ்ணனுக்கு மரியாதை

author img

By

Published : Sep 5, 2022, 12:32 PM IST

டெல்லி: நாடு முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டுவருகிறது. அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்தார். அதோடு முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனுக்கு புகழாரம் சூட்டி உள்ளார்.

  • Greetings on #TeachersDay, especially to all the hardworking teachers who spread the joys of education among young minds. I also pay homage to our former President Dr. Radhakrishnan on his birth anniversary. pic.twitter.com/WWt4q2appo

    — Narendra Modi (@narendramodi) September 5, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், "ஆசிரியர்கள் தினத்திற்கு #TeachersDay குறிப்பாக, இளைஞர் மனங்களில் கல்வியின் சுகங்களை பரப்புகின்ற கடினமாக உழைக்கின்ற ஆசிரியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். நமது முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளில் அவருக்கும் நான் புகழாரம் சூட்டுகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:தேசிய ஆசிரியர் விருது வென்றவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.