ETV Bharat / bharat

மாநிலங்களிடம் 1.67 கோடி தடுப்பூசிகள் உள்ளன - சுகாதாரத்துறை அமைச்சகம் - இந்தியாவில் கரோனா தடுப்பூசி திட்டம்

தற்போதைய நிலவரப்படி மாநிலங்களிடம் 1.67 கோடி கோவிட்-19 தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பில் உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

COVID-19 vaccine
COVID-19 vaccine
author img

By

Published : Jul 7, 2021, 4:15 PM IST

மாநிலங்களுக்கான கோவிட்-19 தடுப்பூசி விநியோகம் குறித்து ஒன்றிய சுகாதராத் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் இதுவரை செய்யப்பட்ட மொத்த தடுப்பூசிகளின் விநியோகம், மாநிலங்களின் கையிருப்பு குறித்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, "இதுவரை 35 கோடியே 75 லட்சத்து 98 ஆயிரத்து 947 டோஸ் தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதில், உபயோகம் போக ஒரு கோடியே 67 லட்சத்து 26 ஆயிரத்து 613 தடுப்பூசிகள் மாநிலங்களின் கையிருப்பில் உள்ளன.

மேலும், அடுத்த சில நாள்களில் 48 லட்சத்து 65 ஆயிரத்து 110 தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்படவுள்ளன" என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு தடுப்பூசிகளை தற்போது இலவசமாக விநியோகம் செய்துவருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும், 35 லட்சத்து 94 ஆயிரத்து 698 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பிகார் காங்கிரஸ் கூண்டோடு மாற்றம்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.