ETV Bharat / bharat

வீட்டு காவலில் அடைக்கப்பட்டுள்ளோம் - ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர்

ஸ்ரீநகர்: எந்த வித விளக்கமும் அளிக்கப்படாமல் முழு குடும்பத்தையும் வீட்டு காவலில் அடைத்துள்ளதாக தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

உமர் அப்துல்லா
உமர் அப்துல்லா
author img

By

Published : Feb 14, 2021, 6:28 PM IST

லேத்போரா பயங்கரவாத சம்பவத்தின் இரண்டாம் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், எந்த வித விளக்கமும் அளிக்கப்படாமல் முழு குடும்பத்தையும் வீட்டு காவலில் அடைத்துள்ளதாக தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா தகவல் வெளியிட்டிருந்தார்.

இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "2019ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகான புதிய காஷ்மீர் இது. எந்த வித விளக்கமும் அளிக்கப்படாமல் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ளோம். நாடாளுமன்ற உறுப்பினரான எனது தந்தையையும் பின்னர் என்னையும் எங்களது வீட்டில் அடைத்து வைத்துள்ளார்கள்.

  • This is the “naya/new J&K” after Aug 2019. We get locked up in our homes with no explanation. It’s bad enough they’ve locked my father (a sitting MP) & me in our home, they’ve locked my sister & her kids in their home as well. pic.twitter.com/89vOgjD5WM

    — Omar Abdullah (@OmarAbdullah) February 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

எனது சகோதரி மற்றும் அவரது குழந்தைகள் ஆகியோர் அவர்களது வீட்டில் அடைக்கப்பட்டுள்ளார்கள். புது விதமான ஜனநாயகம் என்பது எந்த ஒரு விளக்கமும் அளிக்கப்படாமல் வீட்டில் அடைத்துவைத்திருப்பது. குறிப்பாக, வீட்டின் பணியாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படாததன் விளைவு நான் இன்னும் பசியாகவும் சோகமாகவும் உள்ளேன்" என பதிவிட்டுள்ளார்.

  • Chalo, your new model of democracy means that we are kept in our homes without explanation but on top of that the staff that works in the house aren’t being allowed in and then you are surprised that I’m still angry & bitter.

இதற்கு பதிலளித்த ஸ்ரீநகர் காவல் துறை, "லேத்போரா பயங்கரவாத சம்பவத்தின் இரண்டாம் நினைவு நாள் இன்று. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விஐபிக்களின் நடமாட்டத்தை குறைத்துkகொள்ள அறிவுறுத்துகிறோம். இன்று சம்பந்தப்பட்ட அனைவரும் வெளியே செல்ல வேண்டாம் என கேட்டுkகொள்கிறோம்" என பதிவிட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.