ETV Bharat / bharat

செப். 11இல் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு

author img

By

Published : Jul 13, 2021, 6:00 PM IST

Updated : Jul 13, 2021, 6:55 PM IST

17:54 July 13

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 11ஆம் தேதி நடைபெறும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வை செப்டம்பர் 11ஆம் தேதி நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. மருத்துவப் படிப்பு படிக்க விரும்புவோருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறும் என நேற்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது ட்விட்டரில் கூறியிருந்தார்.

இதையும் படிங்க: நீட் தேர்வு விண்ணப்ப நடைமுறைகள் தொடங்கின!

Last Updated : Jul 13, 2021, 6:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.