ETV Bharat / bharat

விரைவில் கரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் - NDMA issues guidelines on ex-gratia for COVID-19 deaths and recommended that Rs 50,000 to be paid to the kin of those who died of COVID-19

டெல்லி: கரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.50,000 நிவாரணம் வழங்கலாம் என தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல் அளித்துள்ளது.

விரைவில் கரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம்
விரைவில் கரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம்
author img

By

Published : Sep 22, 2021, 7:44 PM IST

தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம், கரோனா உயிரிழப்புகளுக்கான நிவாரணத்தொகை குறித்த வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றத்தில் வழங்கியது.

அதில் மாநிலப் பேரிடர் நிவாரணத்தொகையிலிருந்து, கரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.50,000 நிவாரணமாக வழங்கலாம் என தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல் அளித்துள்ளது.

இதையும் படிங்க: கோடநாடு வழக்கு - இருவரிடம் தனிப்படையினர் விசாரணை

For All Latest Updates

TAGGED:

NDMA
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.