ETV Bharat / bharat

தேசியவாத காங். தலைவர் சரத் பவாருக்கு கரோனா உறுதி - covid 19 cases live updates

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சரத் பவார்
சரத் பவார்
author img

By

Published : Jan 24, 2022, 6:43 PM IST

மும்பை: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 6 ஆயிரத்து 64 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்று பரவலைத் தடுக்க ஒன்றிய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்தநிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவர் ட்விட்டரில், "எனக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நலமாக உள்ளேன். எனது மருத்துவரின் ஆலோசனைகளைப் பின்பற்றி வருகிறேன்.

  • I have tested Covid positive but there is no cause for concern. I am following the treatment as suggested by my doctor.
    I request all those who have been in contact with me in the past few days to get themselves tested and take all necessary precautions.

    — Sharad Pawar (@PawarSpeaks) January 24, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

கடந்த சில நாள்களில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கரோனா பரிசோதனை செய்து, தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுங்கள்" என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்கிடையில், மகாராஷ்டிராவில் நேற்று (ஜன.23) 40 ஆயிரத்து 805 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'பாகிஸ்தான் மீது ஏன் திடீர் பாசம்'- அகிலேஷ் யாதவ்வுக்கு பாஜக கேள்வி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.