ETV Bharat / bharat

பெற்றோரையும், குழந்தைகளையும் கொலை செய்தவர் தற்கொலை - ராஜஸ்தான் கொலை வழக்கு

ராஜஸ்தான் மாநிலத்தில் பெற்றோர் மற்றும் 2 மகன்களை கொன்றுவிட்டு ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

Man commits suicide after killing parents, two sons in Jodhpur

author img

By

Published : Nov 4, 2022, 5:14 PM IST

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் பெற்றோர் மற்றும் 2 மகன்களை கொன்றுவிட்டு ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஜோத்பூர் போலீசார் தரப்பில், பீல்வா கிராமத்தை சேர்ந்த ஷங்கர் லால் (38) என்பவர் தனது தந்தை சோனாராம் (65), தாயார் சம்பா (55), மகன்கள் லட்சுமண் (14), தினேஷ் (8) ஆகிய 4 பேரையும் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் நேற்று (நவம்பர் 3) நடந்துள்ளது.

முதலில் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த தந்தை சோனாராமை கோடாரியால் வெட்டிக்கொலை செய்துள்ளார். அதன்பின் தாயார் சம்பாவை அடித்துக்கொலை செய்துள்ளார். அதன்பின் இருவது உடல்களுடன் மகன்கள் லட்சுமண் மற்றும் தினேஷை கிணற்றில் தூக்கி வீசினார். அதன்பின் அருகில் உள்ள மற்றொரு கிணற்றில் தானும் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் மூலம் எங்களுக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் உடல்களை மீட்டுள்ளோம். முதல்கட்ட தகவலில் ஷங்கர் லால் போதைக்கு அடிமையானவர் என்பதும் அதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்ததும் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: போலீஸ் காவலில் மளிகை கடைக்காரர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.