ETV Bharat / bharat

'உங்க காதல் கைகூடணுமா?' அப்போ பூட்டோட புதுச்சேரிக்கு விசிட் அடிங்க... காதலர்களை கவரும் 'லவ் லாக் மரம்'! - love lock tree in puducherry

புதுச்சேரியில் கொத்து கொத்தாக பூட்டு தொங்கும் 'லவ் லாக் மரம்' காதலர்களிடம் பிரபலம் அடைந்து வருகிறது.

love
love
author img

By

Published : Feb 11, 2021, 10:37 AM IST

Updated : Feb 11, 2021, 1:12 PM IST

புதுச்சேரிக்கு தினந்தோறும் வெளிமாநிலத்தில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். பிரெஞ்சு ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட அழகிய கட்டடங்கள், பிரெஞ்ச் பெயர்களை தாங்கிய சாலைகள், பிரெஞ்சு உணவகங்கள் போன்றவை இடம்பெற்றுள்ளதால் சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் இடமாக புதுச்சேரி உள்ளது.

அந்த வரிசையில் புதுச்சேரியில் புதிதாக இடம் பெற்றிருப்பது "லவ் லாக்" மரம். இதனை தனியார் உணவக உரிமையாளர் சதீஷ் என்பவர் அமைத்துள்ளார். சுய்ப்ரேன் வீதியில் அலங்கார விளக்கை அமைத்து அதில் காதல் பூட்டுகளை மாட்டுவதற்கு ஏற்பாடு செய்துள்ளார்.

காதல்

காதல் கைகூடும் நம்பிக்கையில் காதலர்கள் அவர்களின் பெயரை பூட்டுகளில் எழுதி மரத்தில் தொங்கவிடுகின்றனர்.

'எங்கேயும் காதல்' திரைப்படத்தில் காணப்படும் லவ் லாக் மரம் புதுச்சேரியிலும் அமைக்கப்பட்டிருப்பது காதலர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. காதலர் தினம் நெருங்குவதையொட்டி இந்த மரம் தற்போது அங்கு பிரபலமடைந்து வருகிறது.

Last Updated : Feb 11, 2021, 1:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.