ஒன்றிய அமைச்சரவை இன்று ( ஜூலை 7) மாலை 6 மணிக்கு விரிவாக்கம் செய்யப்படயிருக்கிறது. இதில்
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார், கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சர் சதானந்த கவுடா, ஒன்றிய இணைக்கல்வி அமைச்சர் சஞ்சய் டோட்டர், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பாபுல் சுப்ரியா, ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஆகியோர் தங்கள் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர்.
இதையும் படிங்க: இந்தியாவின் நீண்ட நாள் விருந்தாளி நான்- தலாய் லாமா!