ETV Bharat / bharat

எஞ்சாய் எஞ்சாமி பாடல் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல் துறையினர் - kerala district news

கேரளா: எஞ்சாய் எஞ்சாமி பாடலை ரீமேக் செய்து காவல் துறையினர் சாலையில் நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

எஞ்சாய் எஞ்சாமி
எஞ்சாய் எஞ்சாமி
author img

By

Published : Apr 29, 2021, 12:07 PM IST

Updated : Apr 29, 2021, 6:19 PM IST

நாட்டில் கரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவிவருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மக்கள் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவுரை வழங்கியுள்ளன.

இந்நிலையில் கேரளாவில் உள்ள காவல் துறையினர் தற்போது ட்ரெண்டாகியுள்ள ’எஞ்சாய் எஞ்சாமி’ பாடல் மூலம் மக்களுக்கு நடனம் மூலம் கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

எஞ்சாய் எஞ்சாமி பாடல் மூலம் விழிப்புணர்வு

அதில் மக்கள் முகக்கசவம் அணிய வேண்டும், தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் உள்ளிட்ட கரோனா விழிப்புணர்வுகளை அறிவுறுத்தினர்.

இந்தக் காணொலியை கேரள காவல் துறையினர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். அது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

Last Updated : Apr 29, 2021, 6:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.