ETV Bharat / bharat

ஒத்த வீடியோ.. உடனே சஸ்பெண்டு.. கேரளம்..!! - மணி குட்டன்

கேரள முதலமைச்சர் பினராய் விஜயனை விமர்சித்து வாட்ஸ்அப்பில் காணொலி ஒன்றை பகிர்ந்த அரசு ஊழியர் பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டார்.

Pinarayi Vijayan
Pinarayi Vijayan
author img

By

Published : Feb 3, 2022, 9:57 PM IST

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தலைமை செயலகத்தில் மணி குட்டன் என்பவர் பணியாற்றிவருகிறார்.

இவர் அண்மையில் கேரள முதல்- அமைச்சர் பினராய் விஜயன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறித்து கருத்து ஒன்றை வாட்ஸ்-அப்பில் பதிவிட்டுள்ளார்.

மேலும் இது தொடர்பாக காணொலி ஒன்றையும் அவர் பதிவிட்டுள்ளார். இந்தக் கருத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் முதல்- அமைச்சர் பினராய் விஜயன் ஆகியோரை அவமதிப்பதாக இருக்கிறது எனக் கூறி புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் மணி குட்டன் தற்போது பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது தலைமை செயலக ஊழியர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : உத்தரப் பிரதேசத்தில் ஓவைசி கார் மீது துப்பாக்கிச் சூடு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.