ETV Bharat / bharat

காண்டாமிருகங்களின் காட்டில் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலா..?

author img

By

Published : Oct 20, 2022, 10:06 PM IST

அசாம் மாநிலம் காசிரங்கா தேசிய பூங்காவில் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் அமைப்பதற்காக அசாம் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

குவகாத்தி : அசாம் மாநிலம் கோலாகட் மாவட்டத்தில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவில் (5 Star) ஐந்து நட்சத்திர ஹோட்டல் அமைப்பதற்கான அசாம் சுற்றுலா மேம்பாட்டு கவுன்சிலின் முன்மொழிவுக்கு அசாம் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மாநில அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகு மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் ஜெயந்த மல்லா பருவா இந்த முடிவை அறிவித்துள்ளார்.

ஹயாட் குரூப் ஆஃப் ஹோட்டல் இந்த பல கோடி ரூபாய் திட்டத்தில் ஒரு பகுதியாக இருக்கும் என்றும் அவர்கள் அதை செயல்படுத்துவார்கள் என்றும் பருவா தெரிவித்தார்.

ஹோட்டல் அமைப்பதில் ஹயாட் குழுமத்திற்கு நிலம் ஒதுக்கீடு உள்பட தேவையான அனைத்து தளவாட மற்றும் நிர்வாக உதவிகளையும் மாநில அரசு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பெண் குழந்தை பெற்றதற்காக மருமகளை கொடுமை செய்த மாமியார்; மருமகள் புகார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.