ETV Bharat / bharat

Tremors Felt in Jammu: ஜம்மு காஷ்மீர், நொய்டாவில் நிலஅதிர்வு! - Tremors Felt in Jammu

ஜம்மு காஷ்மீரில் லேசான நிலஅதிர்வு உணரப்பட்டது. கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதியடைந்தனர்.

Tremors
Tremors
author img

By

Published : Feb 5, 2022, 10:23 AM IST

ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரில் லேசான நிலஅதிர்வு உணரப்பட்டது. இந்த நிலஅதிர்வு காரணமாக குரேஸ் பள்ளத்தாக்கு (Gurez Valley) பகுதியில் உள்ள கட்டடங்கள் லேசான குலுங்கின. இதனால் அந்தப் பகுதி மக்கள் பீதியடைந்தனர். வீடுகளை விட்டு வெளியேறி, தெருக்களில் தஞ்சம் புகுந்தனர்.

முன்னதாக ஆப்கானிஸ்தான்- தஜிகிஸ்தான் எல்லையில் காலை 9.45 மணிக்கு லேசான நிலஅதிர்வு ஏற்பட்டது. இந்த நிலஅதிர்வு ரிக்டர் அளவுக்கோலில் 5.7 ஆக பதிவாகியுள்ளது என தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • Earthquake of Magnitude:5.7, Occurred on 05-02-2022, 09:45:59 IST, Lat: 36.340 & Long: 71.05, Depth: 181 Km ,Location: Afghanistan-Tajikistan Border Region, for more information download the BhooKamp App https://t.co/5E23iK2nl2 pic.twitter.com/qQ0w5WSPJr

    — National Center for Seismology (@NCS_Earthquake) February 5, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்த நிலநடுக்கமானது ஜம்மு காஷ்மீர், நொய்டா மற்றும் சண்டிகரின் சில பகுதிகளிலும் உணரப்பட்டது. இந்த நில அதிர்வின்போது, உயிரிழப்புகளோ அல்லது உடைமை சேதமோ ஏற்படவில்லை என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க : Earth quake at vellore:வேலூர் அருகே அடுத்தடுத்து நில அதிர்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.