ETV Bharat / bharat

விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-52 ராக்கெட்! - இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம்

பூமியைக் கண்காணிப்பதற்காக பிஎஸ்எல்வி சி-52 ராக்கெட்டில் அனுப்பப்பட்ட EOS-04 என்னும் செயற்கைக்கோள் உள்பட மூன்று செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டன.

Indian Space Research Organisation
விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி சி-52 ராக்கெட்
author img

By

Published : Feb 14, 2022, 6:51 AM IST

Updated : Feb 14, 2022, 7:40 AM IST

ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்திருக்கும் சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து இன்று (பிப். 14) காலை மூன்று செயற்கைகோள்களுடன் பிஎஸ்எல்வி சி-52 விண்ணில் செலுத்தப்பட்டது.

பூமியைக் கண்காணிப்பதற்காக EOS-04 என்னும் செயற்கைக்கோளுடன் மேலும் இரண்டு சிறிய செயற்கைகோள்களும் அனுப்பப்பட்டன.

Indian Space Research Organisation
விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-52 ராக்கெட்

இதில், EOS-04 செயற்கைகோள் 1.7 கிலோ எடை கொண்டது. அதனுடன் சேர்த்து INSPIREsat-1, INS-2TD என இரண்டு துணை செயற்கைக்கோள்களும் செலுத்தப்பட்டன.

இதையும் படிங்க: உலகின் மிகப்பெரிய விண்வெளி தொலைநோக்கி ஏவப்பட்டது

Last Updated : Feb 14, 2022, 7:40 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.