ETV Bharat / bharat

ஒன்பதாவது பி -8 ஐ கண்காணிப்பு விமானத்தை பெற்ற இந்திய கடற்படை - Indian Navy receives ninth P-8I surveillance plane

டெல்லி: இந்திய கடற்படை ஒன்பதாவது பி -8 ஐ கண்காணிப்பு விமானத்தை கோவா கடற்படை விமான நிலையத்தில் பெற்றது

ninth P-8I surveillance plane
ninth P-8I surveillance plane
author img

By

Published : Nov 19, 2020, 10:03 AM IST

இந்திய கடற்படை நேற்று(நவ.18) தனது ஒன்பதாவது பி-8 ஐ கண்காணிப்பு விமானத்தை கோவாவில் உள்ள கடற்படை விமான நிலையத்தில் பெற்றது. தற்போது வழங்கப்பட்ட விமானமானது நான்கு கூடுதல் விமானங்களில் முதல் விமானமாகும். ஏற்கனவே எட்டு விமானங்களை இந்தியா பெற்றுள்ளது. அதன் எண்ணிக்கையில் இது ஒன்பதாவது விமானம் ஆகும்.

முன்னதாக, பி-8 ஐ விமானத்திற்கான முதல் சர்வதேச வாடிக்கையாளராக இந்திய கடற்படை 2009 ஜனவரி 1 ஆம் தேதி எட்டு விமானங்களுக்கான 2.1 பில்லியன் அமெரிக்க டாலருக்கு ஒப்பந்தங்களை முடித்தது.

இந்த பி -8 ஐ கண்காணிப்பு விமானத்தில் அனைத்து விதமான உளவுத்துறை வசதிகளும் உள்ளன. அதன் தகவல் தொடர்பு, சென்சார் தொகுப்பில் பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் உற்பத்தியாளர்கள் உருவாக்கிய உள்நாட்டு உபகரணங்கள் உள்ளன.

இதையும் படிங்க: டெல்லியில் ஒரே நாளில் கோவிட்-19க்கு 131 பேர் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.