ETV Bharat / bharat

India corona cases: பத்தாயிரத்தை தாண்டிய ஒமைக்ரான் பாதிப்பு - இந்தியாவில் கோவிட் உயிரிழப்பு

நாட்டில் புதிதாக மூன்று லட்சத்து 37 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கோவிட் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் 488 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

Covid-19
Covid-19
author img

By

Published : Jan 22, 2022, 9:59 AM IST

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மூன்று லட்சத்து 37 ஆயிரத்து 704 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

நேற்று ஒரே நாளில் 19 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை மொத்தம் 10 ஆயிரத்து 50 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று ஒரே நாளில் கரோனாவால் 488 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு நான்கு லட்சத்து 88 ஆயிரத்து 884 ஆக உள்ளது.நாட்டில் தற்போது 21 லட்சத்து 13 ஆயிரத்து 365 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை மூன்று கோடியே 63 லட்சத்து ஆயிரத்து 482 ஆக உள்ளது. இதுவரை 161.16 கோடி பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். அதில் நேற்று (ஜன 21) மட்டும் 67 லட்சத்து 49 ஆயிரத்து 746 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதையும் படிங்க: HOROSCOPE: ஜனவரி 22 ராசிபலன் - உங்க ராசிக்கு எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.