ETV Bharat / bharat

இன்றைய செய்திகள், நிகழ்வுகளின் தொகுப்பு #EtvBharatNewsToday - News today

இன்றைய முக்கிய செய்திகள், நிகழ்வுகளின் தொகுப்பை காணலாம்.

News today on July 27
News today on July 27
author img

By

Published : Jul 27, 2021, 6:02 AM IST

அப்துல் கலாம் நினைவு தினம்

முன்னாள் குடியரசுத் தலைவரும், விஞ்ஞானியுமான அப்துகல் கலாமின் நினைவு தினம் இன்று. ராமநாதபுரம் மாவட்டம் பேய்கரும்பில் உள்ள அவரது நினைவிடத்தில் முக்கிய பிரமுகர்கள் மரியாதை செலுத்தவுள்ளனர்.

அப்துல் கலாம் நினைவு தினம்
அப்துல் கலாம் நினைவு தினம்

இன்று மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் இன்று கோவை, நீலகிரி மாவட்டங்களில் கன மழையும், திண்டுகல், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று மழைக்கு வாய்ப்பு
இன்று மழைக்கு வாய்ப்பு

12 போட்டிகளில் களம் காணும் இந்தியர்கள்

டோக்கியோ ஒலிம்பிக்கின் 5ஆவது நாளான இன்று (ஜூலை.27) 12 போட்டிகளில் இந்திய விளையாட்டு வீரர்கள் போட்டியிடவுள்ளனர்.

12 போட்டிகளில் களம் காணும் இந்தியர்கள்
12 போட்டிகளில் களம் காணும் இந்தியர்கள்

தமிழ்நாடு ப்ரீமியர் லீக் இன்றைய போட்டி

திண்டுகல் டிராகன்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ் மோதும் 11ஆவது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (ஜூலை 27) இரவு 7.30 மணிக்குத் தொடங்குகிறது.

தமிழ்நாடு ப்ரீமியர் லீக்
தமிழ்நாடு ப்ரீமியர் லீக்

இதையும் படிங்க: டோக்கியோ ஒலிம்பிக் 5ஆவது நாள்: இந்தியா பங்கேற்கும் போட்டி அட்டவணை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.