ETV Bharat / bharat

HOROSCOPE TODAY: நவ.28 இன்றைய ராசிபலன் - tn news

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய பலன்களைப் பார்ப்போம்.

இன்றைய ராசிபலன்
இன்றைய ராசிபலன்
author img

By

Published : Nov 28, 2022, 6:53 AM IST

மேஷம்: நமக்கு நெருக்குதல் இருப்பது சில சமயங்களில், நமது முழு திறமையை வெளிக்கொண்டு வருவதில் உதவியாக இருக்கும். அலுவலகத்தில், சக பணியாளர்களை விட நீங்கள் வேலையில் சிறந்து விளங்குவீர்கள். எனினும் எதிர்பார்த்த அளவு பலன் கிடைக்காது. நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். உடனடியாக பலனை எதிர்பார்க்க கூடாது.

ரிஷபம்: இன்று நண்பர்களுடன், உங்களது சாதனையை எடுத்துரைக்கும் வகையிலான வெற்றிவிழாவை கொண்டாடுவீர்கள். வர்த்தகத்திலும், அலுவலகத்திலும் உங்களது முற்போக்கான சிந்தனையின் மூலம், வளமான எதிர்காலத்திற்கான அஸ்திவாரத்தை ஏற்படுத்துவீர்கள். சமூக நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு குதூகலமாக இருப்பீர்கள்.

மிதுனம்: அனைத்து விதமான கூட்டாண்மைகளிலும் ஈடுபடுவதற்கு அருமையான நாள் இது. உங்கள் நெருங்கிய நண்பர்களுடனான பந்தத்திற்கான நாள் இது. இணைந்து கணக்குத் துவங்குதல், ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ளுதல். எதிர்கால நலனுக்குத் திட்டமிடல் ஆகியவற்றை செய்யலாம். நீங்கள் செய்யும் எதிலும் சிறப்பாகச் செயல்படுவீர்கள். மேற்கொண்டு படிப்பதற்கு ஆசைப்படும் உங்களில் சிலர், தெளிவான முடிவை எடுக்கக் கூடும்.

கடகம்: உங்களது தேவையை பூர்த்தி செய்து கொள்ள, பணத்தை பயன்படுத்திக் கொள்வீர்கள். நீங்கள் எதையேனும் மாற்ற விரும்பினால் அதையும் பணத்தை பயன்படுத்தி மாற்றுவீர்கள். உங்கள் பண வரவினால் அன்பிற்கு உரியவர்கள் பயனடைவார்கள். அனைத்து தரப்பிலிருந்தும் பணவரவு இருப்பதைப் போல, அனைத்து தரப்பிலிருந்தும் பண விரயமும் இருக்கும்.

சிம்மம்: சில வாக்குறுதிகள் காற்றில் பறந்து விடும். அவை யாவும் நிறைவேறாது. அதேபோன்று இன்றைய தினத்தைப் பொறுத்தவரை, ஒரு விஷயத்தை சாதித்தது போல் தோன்றினாலும், அந்தப் பணி நிறைவேறாமல் இருக்கும். வெற்றி கை நழுவிப் போகும். எப்போதும் வெற்றி சாத்தியம் அல்ல என்பதை நினைவில் கொண்டு, ஏமாற்றம் அடையாமல் இருக்க வேண்டும். மாற்றம் ஏற்படும் என்று நம்பிக்கை வைக்க வேண்டும்.

கன்னி: உங்களது மனதில் பல்வேறு அறிவார்ந்த எண்ணங்கள் உதித்துக் கொண்டே இருக்கும். உங்களது அற்புதமான செயல் ஆற்றல் மூலம், அனைத்தையும் சரி செய்து விடுவீர்கள். மற்றவர்கள் மனதைப் படித்து, உங்கள் அன்புக்குரியவர்களின் உணர்வுகளையும் புரிந்துகொண்டு செயல்படுவீர்கள்.

துலாம்: நீங்கள், நெறிமுறைகளுக்கு உட்பட்டு கடுமையாக உழைக்கும் தன்மை கொண்டவராக இருப்பீர்கள். இன்று வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கும், அமைப்புசாரா பணியாளர்களுக்கும் சாதகமான நாளாக இருக்கும். உங்கள் உள்ளுணர்வை மதித்து செயல்பட்டால், தவறு ஏதும் நிகழாது. காலையில் மேற்கொண்ட கடும் உழைப்பிற்கு, மாலையில் நல்ல பலன் கிடைக்கும். நீங்கள் செய்யும் பணியை மகிழ்ச்சியுடன் தொடர்ந்து மேற்கொள்ளவும்.

விருச்சிகம்: இன்று, உங்களது கிரக நிலைகள் மிகவும் சாதகமாக உள்ளன. குழுவாக பணியாற்றுவதும் முக்கியத்துவத்தை நீங்கள் உணர்ந்து, குழுவில் உள்ள ஒவ்வொருவரையும் சமமாக நடத்துவீர்கள். இதனால் பணியிட சூழல் எனக்கு மானதாக இருக்கும்.

தனுசு: பொதுவாக நீங்கள் சுறுசுறுப்பான மனிதர் தான். ஆனால் இன்றைய தினத்தை பொருத்தவரை நீங்கள் சோர்வாகவும் சோம்பலாகவும் உணர்வீர்கள். சமீபத்தில் வேலைப்பளு அதிகம் இருந்ததன் காரணமாக, இந்த சோர்வு ஏற்பட்டிருக்கக்கூடும். வேலையையும் பொறுப்பையும் பிறருக்கு பங்கிட்டு வழங்க முயற்சி செய்யவும். எனினும் அவர்கள், நீங்கள் செய்வதைப்போல், சிறப்பாக செய்ய மாட்டார்கள்.

மகரம்: சில உறவுகள் குறித்து வெளிவரும் விஷயங்கள் உங்கள் கவனத்தை ஈர்க்கும். அதனை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தின் காரணமாக, புதிரை நீக்க முயற்சி செய்வீர்கள். உங்களது பேச்சாற்றல் காரணமாக, கருத்து வேறுபாடுகளையும் சச்சரவுகளையும் தீர்க்க உதவுவீர்கள். போட்டியாளர்களால் பாதிப்பு ஏற்படாது என்றாலும், நீங்கள் எச்சரிக்கையுடன் தீவிரமாக செயல்பட வேண்டும்.

கும்பம்: எதிர்பாராத ஒரு நிகழ்வு இன்று ஏற்படலாம். வெற்றி, பணம் மற்றும் காதல் உறவு ஆகிய ஏதேனும் ஒன்று எதிர்பாராத வகையில் உங்களுக்கு கிடைக்கும். மாலையில் நீங்கள் ஆராய்ச்சிப் பணியில் ஈடுபடக்கூடும். அல்லது அது தொடர்பான ஆலோசனை அல்லது நடவடிக்கைகளை மேற் கொள்வீர்கள்.

மீனம்: அலுவலகம் மற்றும் வீடு ஆகிய இரண்டிலும், நீங்கள் பொறுப்புகளையும் பணிகளையும் கையாள்வீர்கள். வீட்டை அலங்கரிக்கும் பணியில் முழு மனதுடன் ஈடுபடுவீர்கள். செலவுகள் சிறிது அதிகரிக்கலாம். கடுமையான உங்களது முயற்சிக்கு அங்கீகாரமும் பாராட்டும் கிடைக்கும்.

இதையும் படிங்க: HOROSCOPE TODAY: நவ.27 இன்றைய ராசிபலன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.