சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் 4ஆயிரத்து 676 ரூபாய்க்கும், சவரன் 37ஆயிரத்து 408 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 24 காரட் தூய தங்கத்தின் விலை கிராம் 5ஆயிரத்து 78 ரூபாய்க்கும், சவரன் 40ஆயிரத்து 624 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
ஆபரணத்தங்கத்தின் விலை நேற்றைய (ஜூலை 13) விலையில் இருந்து கிராமுக்கு 16 ரூபாய் திடீரென அதிகரித்துள்ளது.
வெள்ளி விலை: வெள்ளி விலை கிராம் 62.30 ரூபாய்க்கும், கிலோ 62ஆயிரத்து 300 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு நேற்றைய விலையில் இருந்து 60 காசுகள் அதிகரித்து கிலோவுக்கு 600 ரூபாய் உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: தொடர்ந்து 54ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!