இன்று செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறியதாவது,
"திருநள்ளாறு தொகுதியில் வாக்காளர்களுக்கு தங்க காசுகள் விநியோகித்த விவகாரம் தொடர்பாக சுரக்குடியைச் சேர்ந்த துரை என்பவர் மத்திய தேர்தல் ஆணையத்திற்கும், புதுச்சேரி மாநில தேர்தல் துறை அலுவலர்களுக்கும் புகார் அனுப்பியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.