ETV Bharat / bharat

சோனியா காந்திக்கு பூஞ்சை தொற்று - காங்கிரஸ் அறிக்கை! - what is National Herald

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு பூஞ்சை தொற்று இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் தரப்பில் அதிகாராப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு பூஞ்சை தொற்று - காங்கிரஸ் அறிக்கை!

author img

By

Published : Jun 17, 2022, 12:22 PM IST

புதுடெல்லி: இன்று (ஜூன் 17) அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், “சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, அவரது மூக்கில் இருந்து அதிகளவிலான ரத்தப்போக்கு ஏற்பட்டது. இதனால், கடந்த ஜூன் 12 அன்று புது டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு பூஞ்சை தொற்று - காங்கிரஸ் அறிக்கை!
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு பூஞ்சை தொற்று - காங்கிரஸ் அறிக்கை!

அவருக்கான சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சோனியா காந்தியின் சுவாசக்குழாயில் பூஞ்சை தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. எனவே, பிற கரோனா அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், தொடர்ந்து தீவீர கண்காணிப்பில் சோனியா காந்தி இருந்து வருகிறார்" தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நேஷனல் ஹெரால்டு வழக்கின் வரலாறும்... முழுப் பின்னணியும்...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.