ETV Bharat / bharat

கேரள மாநிலம் இடுக்கியில் இன்று முழு அடைப்பு போராட்டம் - தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயம்

கேரளாவில் தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயத்தை சுற்றியுள்ள இடங்களை சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலமாக மாற்ற உத்தரவிட்ட உச்சநீதிமன்றத்திற்கு எதிராக இடுக்கியில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

போராட்டம்
போராட்டம்
author img

By

Published : Jun 10, 2022, 12:28 PM IST

இடுக்கி(கேரளா): தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயத்தை சுற்றியுள்ள ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலமாக மாற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனை கண்டித்து இடுக்கி மாவட்டம் முழுவதும் இன்று (ஜூன்10) முழு கடை அடைப்பு போராட்டத்திற்கு ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்திருந்தது.

முழு அடைப்பு போராட்டம்

இதனையடுத்து இன்று காலை 6 மணி முதல் இடுக்கி மாவட்டம் முழுவதும் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சுற்றுச்சூழல் பிரச்னைகள்: இயற்கை மீதான நம்பிக்கையை நாம் இழந்துவிட்டோம் - நித்யானந் ஜெயராமன் பேட்டி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.