ETV Bharat / bharat

3 மாநிலங்களில் பாஜக ஆட்சி.. தெலங்கானாவில் ஓங்கிய காங்கிரஸின் 'கை' - காங்கிரஸ்

Assembly Election 2023 results live in Four States

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 3, 2023, 8:01 AM IST

Updated : Dec 3, 2023, 6:44 PM IST

18:42 December 03

புது நிலவரம்!

4 மாநில தேர்தல் முடிவுகள்:

மத்திய பிரதேசம்(முன்னிலை & வெற்றி)

பாஜக - 163

காங்கிரஸ் - 66

மற்றவை - 1

ராஜஸ்தான்(முன்னிலை & வெற்றி)

பாஜக - 114

காங்கிரஸ் - 71

மற்றவை - 14

தெலங்கானா(முன்னிலை & வெற்றி)

காங்கிரஸ் - 64

பிஆர்எஸ் - 39

பாஜக - 8

ஏஐஎம்ஐஎம் - 7

சிபிஐ - 1

சத்தீஸ்கர்(முன்னிலை & வெற்றி)

பாஜக - 55

காங்கிரஸ் - 34

மற்றவை - 1

18:38 December 03

தெலங்கானா டிஜிபி சஸ்பெண்ட்!

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தெலங்கானா மாநில காவல்துறை டிஜிபி அஞ்சனி குமாரை பணியிடை நீக்கம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை மீறி காங்கிரஸ் வேட்பாளர் ரேவந்த் ரெட்டியை அவரது வீட்டில் பூங்கொத்து கொடுத்து சந்தித்ததாக அஞ்சனி குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

18:37 December 03

கேசிஆர் வெற்றி!

தெலங்கானா மாநிலம் கஜ்வெல் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

17:01 December 03

4 மாநில தேர்தல் முடிவுகள்: 5 மணி நிலவரம்

மத்திய பிரதேசம்(முன்னிலை & வெற்றி)

பாஜக - 166

காங்கிரஸ் - 63

மற்றவை - 1

ராஜஸ்தான்(முன்னிலை & வெற்றி)

பாஜக - 116

காங்கிரஸ் - 63

சுயேட்சை - 7

மற்றவை - 5

தெலங்கானா(முன்னிலை & வெற்றி)

காங்கிரஸ் - 63

பிஆர்எஸ் - 40

பாஜக - 8

ஏஐஎம்ஐஎம் - 7

சிபிஐ - 1

சத்தீஸ்கர்(முன்னிலை & வெற்றி)

பாஜக - 56

காங்கிரஸ் - 34

13:22 December 03

பிரதமர் மோடி ஆலோசனை கூட்டம்

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகிக்கும் நிலையில் இன்று மாலை டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடி மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

13:20 December 03

டிச.4ல் டெல்லியில் 'இந்தியா கூட்டணி' ஆலோசனை கூட்டம்

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களுக்கு நடைபெற்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் வரும் 6-ஆம் தேதி டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்துள்ளார்

12:59 December 03

தெலங்கானாவில் ஓங்கும் 'கை'

தெலங்கானாவில் 1 மணி நிலவரப்படி காங்கிரஸ் 62 இடங்களிலும், பிஆர்எஸ் 43 இடங்களிலும், பாஜக 9 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

12:56 December 03

களையிழந்த காங்கிரஸ் அலுவலகம்

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகிப்பதால் டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்ட கொண்டாட்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் அலுவலக வளாகம் களையிழந்து காணப்படுகிறது.

12:15 December 03

4 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை: 12 மணி நிலவரம்

மத்திய பிரதேசம்(முன்னிலை நிலவரம்)

பாஜக - 157

காங்கிரஸ் - 70

மற்றவை - 2

ராஜஸ்தான்(முன்னிலை நிலவரம்)

பாஜக - 114

காங்கிரஸ் - 70

சுயேட்சை - 7

மற்றவை - 3

தெலங்கானா(முன்னிலை நிலவரம்)

காங்கிரஸ் - 65

பிஆர்எஸ் - 39

பாஜக - 9

ஏஐஎம்ஐஎம் - 4

சிபிஐ - 1

சத்தீஸ்கர்(முன்னிலை நிலவரம்)

பாஜக - 54

காங்கிரஸ் - 34

சிபிஐ - 1

11:26 December 03

3 மாநிலங்களில் பாஜக ஆட்சி?

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் பாஜக பெரும்பாலான இடங்களில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் பாஜக ஆட்சி அமைப்பதை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது.

11:08 December 03

கொத்தகுடேம் தொகுதியில் சிபிஐ முன்னிலை

தெலங்கானா மாநிலம் கொத்தகுடேம் சட்டமன்றத் தொகுதியில் சிபிஐ வேட்பாளர் குணம்நேனி சாம்பசிவ ராவ் முன்னிலை வகிக்கிறார்.

10:44 December 03

சத்தீஸ்கரில் குவியும் காங்கிரஸ் தலைவர்கள்

சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கும் நிலையில் பீகார் காங்கிரஸ் தலைவர்கள் ராய்பூரில் உள்ள காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்திற்கு இனிப்புகளுடன் சென்றுள்ளனர். சத்தீஸ்கரில் ஆட்சி அமைக்க தேவையான 46 இடங்களை கடந்து காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.

10:32 December 03

தெலங்கானாவில் ஆட்சியை இழக்கிறது பிஆர்எஸ்

தெலங்கனாவில் பெரும்பான்மைக்கு தேவையான 60 இடங்களுக்கு மேல் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. ஆளும் பிஆர்எஸ் 43 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. இதனால் தொடர்ந்து 9 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த சந்திரசேகர் ராவ் ஆட்சி முடிவுக்கு வருகிறது.

10:17 December 03

ராஜஸ்தானில் முந்தும் பாஜக

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியை பின்னுக்கு தள்ளி பாஜக தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. தற்போது வரை பாஜக 125 தொகுதிகளிலும், காங்கிரஸ் 62 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.

10:03 December 03

4 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை: காலை 10 மணி நிலவரம்

மத்திய பிரதேசம்(முன்னிலை நிலவரம்)

பாஜக - 159

காங்கிரஸ் - 61

மற்றவை - 6

ராஜஸ்தான்(முன்னிலை நிலவரம்)

பாஜக - 101

காங்கிரஸ் - 70

மற்றவை - 19

தெலங்கானா(முன்னிலை நிலவரம்)

காங்கிரஸ் - 61

பிஆர்எஸ் - 42

பாஜக - 9

ஏஐஎம்ஐஎம் - 3

மற்றவை - 1

சத்தீஸ்கர்(முன்னிலை நிலவரம்)

பாஜக - 41

காங்கிரஸ் - 44

மற்றவை

09:49 December 03

ஜெய்பூரில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பு

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது

09:35 December 03

சந்திரசேகர் ராவுக்கு இரண்டு தொகுதிகளிலும் பின்னடைவு

தெலங்கானா முதலமைச்சரும், பிஆர்எஸ் கட்சியின் தலைவருமான சந்திரசேகர் ராவ் தான் போட்டியிட்ட கம்மாரெட்டி,கஜ்வல் ஆகிய இரண்டு தொகுதிகளும் பின்னடைவை சந்தித்துள்ளார். குறிப்பாக கம்மாரெட்டி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக பார்க்கப்படும் ரேவந்த் ரெட்டி முன்னிலை வகிக்கிறார்.

09:28 December 03

கிரிகெட் வீரர் அசாரூதின் முன்னிலை

தெலங்கானா மாநிலம் ஜூப்ளி ஹில்ஸ் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அசாரூதின் முன்னிலை வகிக்கிறார்.

09:21 December 03

மத்திய பிரதேச தேர்தல்: முன்னிலை நிலவரம்

மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக - 99, காங்கிரஸ் -39, மற்றவை -1 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

09:19 December 03

ராஜஸ்தான் தேர்தல் முன்னிலை நிலவரம்

ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக-65, காங்கிரஸ்-60, மற்றவை 11 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

09:11 December 03

09:06 December 03

தெலங்கானாவில் காங்கிரஸ் முன்னிலை

தெலங்கனாவில் ஆளும் பிஆர்எஸ் கட்சியை பின்னுக்கு தள்ளி காங்கிரஸ் கட்சி 14 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆளும் பிஆர்எஸ் தற்போது 3 இடங்களிலும், பாஜக 3 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

09:01 December 03

சத்தீஸ்கரில் கடும் போட்டி

சத்தீஸ்கர் மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே காங்கிரஸ் - பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தற்போது வரை காங்கிரஸ் 9 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

08:58 December 03

தெலங்கானாவில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

தெலங்கானா மாநிலத்தில் 119 சட்டமன்ற தொகுதிகளில், காங்கிரஸ் கட்சி 2 இடத்திலும், பாஜக ஒரு இடத்திலும், பிஆர்எஸ் கட்சி ஒரு இடத்திலும் முன்னிலை வகிக்கின்றன.

08:54 December 03

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை - திக் விஜய் சிங் நம்பிக்கை

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியைப் பிடிக்கும் என காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் திக் விஜய் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

08:40 December 03

ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் முன்னிலை

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் 19 இடங்களிலும், பாஜக - 14 இடங்களிலும் என முன்னிலையில் உள்ளன. அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் போட்டியிட்ட சரதாப்புரா தொகுதியில் அவர் முன்னிலை வகிக்கிறார்.

08:31 December 03

மத்திய பிரதேசம் மாநிலத்தில் 11 இடங்களில் பாஜக முன்னிலை

மத்திய பிரதேசம் மாநிலத்தில் மொத்தமுள்ள 230 சட்டமன்ற தொகுதிகளில், பாஜக 11, காங்கிரஸ் - 1 இடங்கள் என முன்னிலை வகிக்கின்றன.

08:22 December 03

ராஜஸ்தானில் 10 இடங்களில் பாஜக முன்னிலை

ஐந்து மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் முடிவடைந்த நிலையில், மிசோரம் தவிர நான்கு மாநில தேர்தல் வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. இதில், ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தமுள்ள 199 சட்டமன்ற தொகுதிகளில் பாஜக - 10, காங்கிரஸ் - 8 இடங்கள் என முன்னிலை வகிக்கின்றன. அதேபோல, சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தமுள்ள 90 சட்டமன்ற தொகுதிகளில், காங்கிரஸ் - 4, பாஜக - 2 இடங்கள் என முன்னிலையில் உள்ளன.

08:08 December 03

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

07:52 December 03

தேர்தல் முடிவுகள்

விறுவிறுப்பாக நடந்து முடிந்த மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களின் தேர்தல் முடிவுகளை இந்திய தேர்தல் ஆணையம் இன்று (டிச.3) வெளியிட்டு வருகிறது. அதனை நேரலையில் காணலாம்.

Last Updated : Dec 3, 2023, 6:44 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.