ஐதராபாத்: அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது, தற்போது நடைபெற்றுள்ள 5 மாநில சட்டமன்றத் தேர்தல்கள். இவற்றில் மிசோரம் தவிர்த்து ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர், தெலங்கானா ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைக்கான தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின்றன.
2024ல் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக இத்தேர்தல் கருதப்படும் நிலையில், நாடே உற்று நோக்கும் இத்தேர்தல் முடிவுகளை காண ஈடிவி பாரத் இணையதளம் நவீன தொழில்நுட்ப உதவியுடன் பிரமாண்ட குழுவை கட்டமைத்துள்ளது.
மத்திய பிரதேசத்தை மீண்டும் வெல்லுமா பாஜக? கணிப்புகளை மெய்யாக்குவாரா சிவராஜ்சிங் சவுகான். பெண்கள் ஓட்டு மாயாஜாலம் நிகழ்த்துமா? மத்திய பிரதேச மாநில தேர்தல் முடிவுகளை நேரடியாக அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
மும்முனைப் போட்டி நிலவும் தெலங்கானாவில் ஆட்சியை தொடருவாரா கே.சி.ஆர்.? சாதனை நிகழ்த்துவாரா காங்கிரசின் ரேவந்த் ரெட்டி. தடம் பதிக்குமா பாரதிய ஜனதா கட்சி. தெலங்கானா தேர்தல் முடிவுகளை நேரடியாக அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
மேஜிக் செய்ய காத்திருக்கிறதா ராஜஸ்தான் மாநில தேர்தல். வாக்கு எண்ணிக்கையில் என்ன நிகழும். ஆட்சியிலிருக்கும் காங்கிரஸ் வரலாற்றை மாற்றுமா? ராஜஸ்தான் மாநில தேர்தல் முடிவுகளைப் பற்றி அறிய, இங்கே கிளிக் செய்யவும்.
ஆச்சர்யம் தரக்காத்திருக்கிறதா சத்தீஷ்கர் தேர்தல். காங்கிரஸ் தனது கோட்டையை தக்க வைக்குமா? சத்தீஷ்கர் மாநில தேர்தல் முடிவுகளை அறிய இங்கே கிளிக் செய்யவும்.