ETV Bharat / bharat

குடிபோதையில் தகராறு - பிரபல யூடியூபர் டாடி ஆறுமுகம் மகன் தலைமறைவு - Daddy Arumugam son Gobi booked case for assaulting hotel worker

புதுச்சேரியில் (Puducherry) குடிபோதையில் ஹோட்டல் ஊழியரை தாக்கி தகராறில் ஈடுபட்ட யூடியூப் (YouTube Cooking Channel) சமையல் கலைஞர் டாடி ஆறுமுகத்தின் (Daddy Arumugam) மகன் கோபி உள்பட ஐந்து பேர் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

குடிபோதையில்
குடிபோதையில்
author img

By

Published : Nov 23, 2021, 6:19 PM IST

புதுச்சேரி: முத்தியால்பேட்டையில் உள்ள ஹோட்டல் (Hotel) பாரில் நேற்று (நவ.22) இரவு பிரபல யூடியூப் சமையல் கலைஞர் டாடி ஆறுமுகத்தின் மகன் கோபி (Famous YouTube Cooking Channel Daddy Arumugam son Gobi) உள்பட ஐந்து பேர் மது அருந்த வந்துள்ளனர்.

இரவு 11 வரை மது அருந்திவிட்டு அதன்பின்னும் மது கேட்டு ஊழியரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. ஊழியர் ஜார்ஜ் 11 மணிக்கு மேல் இங்கு மது அருந்த அனுமதியில்லை எனக் கூறி மது தர மறுத்துள்ளார்.

இதனால் கோபமடைந்த கோபி மற்றும் அவரது நண்பர்கள் மதுபாட்டில்களை உடைத்து ரகளை செய்து, ஊழியர் ஜார்ஜ்-ஐயும் தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் ஹோட்டலில் உள்ள பொருள்களை உடைத்தும் சேதப்படுத்தியுள்ளனர்.

தகவலறிந்து வந்த முத்தியால்பேட்டை காவல்துறையினர் தகராறில் ஈடுபட்ட கோபி உள்பட ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், தப்பியோடி தலைமறைவாக உள்ள கோபி உள்பட மூன்று பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: Cuddalore Flood: கடலூரில் மத்திய ஆய்வுக் குழு

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.