ETV Bharat / bharat

சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு! - ஹவுரா - புதுச்சேரி

டெல்லி: பண்டிகை கால சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு!
சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு!
author img

By

Published : Dec 5, 2020, 10:20 AM IST

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

"ஜபல்பூர்- கோயம்புத்தூர் இடையேயான வாராந்திர விரைவு ரயில் சேவை டிசம்பர் 26ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ரயில் எண் 02198/02197 ஜபல்பூர் - கோவை - ஜபல்பூர் வாராந்திர சிறப்பு ரயில்கள் சனிக்கிழமை ஜபல்பூரிலிருந்து புறப்பட்டு திங்கள்கிழமை கோயம்புத்தூர் சென்றடையும். இதன்சேவை டிசம்பர் 26ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளதன் மூலம், கோவை-ஜபல்பூர் இடையே கூடுதலாக நான்கு சேவைகள் இயக்கப்படும்.

மறுமார்க்கத்தில், ரயில் எண் 02197 கோவை - ஜபல்பூர் வாராந்திர சிறப்பு ரயில் சேவை 2020 டிசம்பர் 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வாராந்திர சிறப்பு ரயில் திங்கள்கிழமைகளில் கோயம்புத்தூரிலிருந்து இயக்கப்படுகின்றன. இதன் சேவை நீட்டிக்கப்பட்டதன் மூலம் நான்கு கூடுதல் சேவைகள் இயக்கப்படும்.

பண்டிகை சிறப்பு ரயில்களின் விரிவாக்கம்

ரயில்வே வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்டபடி, தென்கிழக்கு ரயில்வே பின்வரும் திருவிழா கால சிறப்பு ரயில்களின் சேவையை நீட்டித்துள்ளது.

ரயில் எண் 02877/02878 ஹவுரா - எர்ணாகுளம் - ஹவுரா வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரயில்

ரயில் எண் 02877 ஹவுரா - எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு கட்டணம் சிறப்பு ரயில் சனிக்கிழமைகளில் 14.55 மணிக்கு ஹவுராவிலிருந்து புறப்பட்ட மூன்றாவது நாள் மாலை 3.30 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும். அதாவது 2020 டிசம்பர் 05, 12, 19, 26 ஆகிய தேதிகளில் ஹவுரா- எர்ணாகுளம் இடையேயான சிறப்பு ரயில் சேவை இயக்கப்படுகிறது. (04 சேவைகள்)

மறுமார்க்கத்தில், ரயில் எண் 02878 எர்ணாகுளம் - ஹவுரா வாராந்திர சிறப்புக் கட்டணம் சிறப்பு ரயில் திங்கள்கிழமைகளில் 23.25 மணிக்கு எர்ணாகுளத்திலிருந்து புறப்படும், ரயில் புறப்பட்டதிலிருந்து மூன்றாம் நாள் பிற்பகல் 14.05 மணிக்கு ஹவுராவை இந்தச் சிறப்பு ரயில் சென்றடையும். அதாவது 2020 டிசம்பர் 07, 14, 21, 28 ஆகிய தேதிகளில் எர்ணாகுளம் - ஹவுரா இடையேயான வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. (04 சேவைகள்)

ரயில் எண் 02877 ஹவுரா - எர்ணாகுளம் வாராந்திர சிறப்புக் கட்டணம் சிறப்பு ரயிலும் இச்சாபுரத்தில் நிறுத்தப்படும்.

ரயில் எண் 02867/02868 ஹவுரா - புதுச்சேரி - ஹவுரா வாராந்திர சிறப்புக் கட்டணம் சிறப்பு ரயில்கள்

ரயில் எண் 02867 ஹவுரா - புதுச்சேரி வாராந்திர சிறப்புக் கட்டணம் சிறப்பு ரயில் ஞாயிற்றுக்கிழமை 23.30 மணிக்கு ஹவுராவிலிருந்து புறப்படும். டிசம்பர் 06, 13, 20, 27ஆம் தேதிகளில் ஹவுரா - புதுச்சேரி இடையேயான சிறப்பு ரயில் ஹவுராவிலிருந்து இயக்கப்படம். (04 சேவைகள்)

மறுமார்க்கத்தில், ரயில் எண் 02868 புதுச்சேரி - ஹவுரா வாராந்திர சிறப்புக் கட்டணம் சிறப்பு ரயில் புதுச்சேரியில் பிற்பகல் 14.15 மணிக்கு புறப்படும், டிசம்பர் 09, 16, 23, 30ஆம் தேதிகளில் புதுச்சேரி - ஹவுரா இடையேயான வாராந்திர சிறப்பு ரயில் புதுச்சேரியிலிருந்து இயக்கப்படும். (04 சேவைகள்)

ரயில் எண் 02868 புதுச்சேரி - ஹவுரா வாராந்திர சிறப்பு கட்டணம் சிறப்பு ரயில் ராஜமுந்திரி மற்றும் பத்ராக் ஆகிய இடங்களில் நிறுத்தப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சிறப்பு ரயில்களின் திருத்தப்பட்ட அட்டவணை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.