ETV Bharat / bharat

நண்பகல் ஒரு மணி செய்திச் சுருக்கம் Top 10 news @1PM

ஈடிவி பாரத்தின் நண்பகல் ஒரு மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

1PM
1PM
author img

By

Published : Sep 27, 2021, 1:11 PM IST

1. நாடு தழுவிய பந்த்: புதுச்சேரியில் பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடாததால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

திருத்தப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

2. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: 4 மாதம் அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த 4 மாதம் அவகாசம் போதும் என கடந்த வாரம் தேர்தல் ஆணையம் தாக்கல்செய்த பிரமாணப் பத்திரத்தின் அடிப்படையில், அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

3. 'செவிலியரைப் பணி நிரந்தரம் செய்வதே நல்லரசின் கடமை'

கரோனா பேரிடரின்போது நம்மைக் காத்து நின்ற செவிலியரை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்வதுதான் அறம்' என்று முதலமைச்சர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன்.

4. கூட்டுறவு வங்கி நகைக்கடன் மோசடி விவகாரம்

கூட்டுறவு வங்கிகளில் கோடிக்கணக்கில் முறைகேடாக கடன் அளிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

5. திமுகவினர் மிரட்டல்: ஸ்டாலின் வீட்டின் முன் ஒருவர் தீக்குளிப்பு

சென்னையிலுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டின் முன் தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நபரை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மருத்துவமனைக்குச் சென்று விசாரித்தார்.

6. காஞ்சிபுரத்தில் சூடுபிடித்த தேர்தல்களம் - வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

7. சிவாஜியின் தீவிர ரசிகராக மாறிய பள்ளி மாணவர்

கோபிசெட்டிபாளையம் அருகே சிவாஜி நடித்த படங்களின் பெயர்களை வைத்து பள்ளி மாணவர் ஒருவர் சிறுகதை எழுதி அசத்திவருகிறார்.

8. கோவிட்-19: இந்தியாவில் புதிதாக 26,041 பேருக்கு கரோனா

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 26 ஆயிரத்து 41 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

9. காதலனுடன் நயன்தாரா திருப்பதியில் சாமி தரிசனம்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது காதலருடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

10. காலத்தால் அழிக்க முடியாத ஆகச்சிறந்த நாயகன் நாகேஷ்

தான் சென்ற இடமெல்லாம் தன்னை நாயகனாக்கி, தன்னை அனைவரிடத்திலும் இளமையாக வைத்துக்கொண்டவர் நடிகர் நாகேஷ்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.