ETV Bharat / bharat

நண்பகல் 11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @11AM - 11 மணி செய்தி

ஈடிவி பாரத்தின் நண்பகல் 11 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

11AM
11AM
author img

By

Published : Nov 23, 2021, 11:11 AM IST

Updated : Nov 23, 2021, 11:55 AM IST

1. KIMS: மலக்குடலில் சிக்கிய பைப்: அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்

மலக்குடலில் கழிப்பறையின் நீர் ஸ்பிரே (Toilet jet spray) ஒன்று சிக்கிய நிலைமையில் இளைஞர் ஒருவர் கிம்ஸ் மருத்துவமனைக்கு (KIMS) வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

2. Cylinder Blast: வெடித்துச் சிதறிய சிலிண்டர் - ஒருவர் மரணம், 14 பேர் படுகாயம்!

சேலம் கருங்கல்பட்டி அருகே வீட்டில் இருந்த சமையல் எரிவாயு உருளை வெடித்துச் சிதறியதில் 14 பேர் படுகாயமடைந்த நிலையில் ஒருவர் உயிரிழந்தார்.

3. Hyundai Motor: 1000 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கிய ஹுண்டாய் நிறுவனம்

மழை வெள்ள பாதிப்புக்குள்ளான சென்னை மாவட்டத்தில் உள்ள 1000 குடும்பங்களுக்கு நிவாரண பொருள்கள் ஹுண்டாய் மோட்டார்ஸ் இந்தியா ஃபவுண்டேஷன் (Hyundai Motor India Foundation) சார்பில் சென்னை மாநகராட்சி ஆணையரிடம் வழங்கப்பட்டன.

4. எங்க வீட்டு பெண்: காவல் நிலையத்தில் காவலருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி

திருப்பத்தூர் யானைகவுனி காவல் நிலையத்தில், காவலராகப் பணியாற்றிவரும் விஷ்ணு பிரியா என்ற காவலருக்கு, காவல் நிலையத்திலேயே வளைகாப்பு நிகழ்ச்சி நடத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

5. பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் சிறுமியரின் வாக்குமூலத்திற்கு மொழிபெயர்ப்பாளர் அவசியம்!

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மனரீதியாகப் பாதிக்கப்பட்ட சிறுமியரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்யும்போது சிறப்பு மொழிபெயர்ப்பாளர் (Special Interpreter) அவசியம் எனச் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

6. 'மழை வெள்ள நிவாரணமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5000 வழங்கப்படும்'

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிவப்பு அட்டை குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏற்கனவே ரூ.5000 அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மழை வெள்ள நிவாரணமாக மஞ்சள் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5000 வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.

8. உரிமையாளரின் வீட்டில் பணம் திருடிய இளைஞர் கைது

பொள்ளாச்சியில் உரிமையாளரின் வீட்டிலிருந்த பணத்தைத் திருடிய, இளைஞரை காவல் துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

9. SMAT Champions 2021-22: தமிழ்நாடு அணிக்கு ஸ்டாலின் வாழ்த்து

சையத் முஷ்டாக் அலி டிராபி (SMAT - Syed Mushtaq Ali Trophy) தொடரை தொடர்ந்து இரண்டாவது முறையாக வென்ற தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

10. நடந்தவை, நடப்பவையை கூறினார் - உலக நாயகனை விசாரித்த வைரமுத்து

நடிகர் கமல் ஹாசன் உடல்நிலை குறித்து தொலைபேசி வாயிலாக விசாரித்தேன் என வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Last Updated : Nov 23, 2021, 11:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.