ETV Bharat / bharat

WEEKLY HOROSCOPE: பிப்ரவரி 2ஆம் வாரத்திற்கான ராசிபலன்.. எந்தெந்த ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது.? - கும்பம்

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பிப்ரவரி மாதத்தின் இரண்டாம் வார ராசிபலன்களை காண்போம். இந்த ராசிபலன்கள் பிப்ரவரி 12ஆம் தேதி முதல் பிப்ரவரி 18ஆம் தேதி வரையிலானவை.

வார ராசிபலன்
வார ராசிபலன்
author img

By

Published : Feb 12, 2023, 6:33 AM IST

மேஷம்: இந்த வாரம் சுமாரான பலனைத் தரும் வாரமாக அமையும். திருமண வாழ்க்கையிலும் சில பிரச்னைகளைச் சந்திக்க வாய்ப்புள்ளது. இதனால் கவலைகள் ஏற்படலாம். உங்கள் மனைவியுடன் கலந்து பேசினால் எல்லா பிரச்னைகளும் நீங்கும். காதலிப்பவர்கள் தங்கள் துணைக்கு முக்கியத்துவம் கொடுக்க கற்றுக் கொள்ள வேண்டும். இல்லையெனில் உங்கள் உறவில் விரிசல் அதிகரிக்கும். இது உங்களைத் தடுமாறச் செய்யும். வேலை செய்பவர்களின் நிலை உயரும். மாணவர்கள் படிப்பில் எந்தத் தடையும் ஏற்படாதவாறு அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். உங்கள் உடல்நல ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ள வேண்டும். உணவில் கவனம் செலுத்த வேண்டும்.

ரிஷபம்: இந்த வாரம் உங்களுக்கு சாதாரணமான வாரமாகவே அமையும். நீங்கள் சில பெரிய மாற்றங்களை உணர்வீர்கள். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். உங்கள் காதலியுடன் நீங்கள் எங்காவது ஒரு இடத்திற்கு பயணம் செல்லலாம். திருமணமானவர்களுக்கு குடும்ப வாழ்க்கையில் சிறு சிறு சண்டைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இது உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம். இப்போது உங்கள் செலவுகள் அதிகரிக்கலாம். சில புதிய நபர்களால் உங்களுக்கு பணிச்சுமை வரலாம். மாணவர்களைப் பற்றி பேசும் போது, இந்த வாரம் அவர்களுக்கு நன்றாக இருக்கும். சில புதிய பாடங்களையும் படிப்பீர்கள். உடல்நல ஆரோக்கியம் நன்றாக உள்ளது. ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும்.

மிதுனம்: இந்த வாரம் உங்களுக்கு சுமாரான வாரமாகவே இருக்கும். திருமணமானவர்கள் தங்கள் குடும்ப வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகளை உணர்வார்கள். உங்கள் மனைவியுடன் சிறு சிறு சண்டைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் சாதகமாக இருக்கும். உங்கள் அன்புக்குரியவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். இது உங்கள் இருவருக்கும் இடையே உள்ள தவறான புரிதலையும், பிரச்னைகளையும் நீக்கும். வியாபாரம் செய்பவர்கள் இந்த நேரத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். இப்போது புதிதாக முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். மாணவர்கள் தங்கள் கடின உழைப்பால் தங்களை மேம்படுத்திக் கொள்ள முடியும். உடல்நல ஆரோக்கியம் இப்போது நன்றாக இருக்கும். ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும்.

கடகம்: இந்த வார ஆரம்பம் உங்களுக்கு சற்று பலவீனமாகவே இருக்கும். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கையில் சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட்டாலும், நல்லதே நடக்கும். காதலிப்பவர்களுக்கு சிறப்பான வாரமிது. வேலை செய்பவர்கள் தங்கள் வேலையில் கவனமாக இருக்க வேண்டும். இப்போது நீங்கள் மன அழுத்தத்தில் இருந்தால் அதிலிருந்து விடுபட நிறைய முயற்சிகள் செய்ய வேண்டியிருக்கும். மாணவர்கள் சுறுசுறுப்பாக படிப்பார்கள். இருப்பினும், கவனச் சிதறல் ஏற்படலாம். உடல்நல ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

சிம்மம்: இந்த வாரம் உங்களுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்த வாரமாக இருக்கும். திருமணமானவர்கள் தங்கள் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பார்கள். தம்பதிகள் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவார்கள் மற்றும் குடும்ப சூழ்நிலையை லேசாக வைத்திருக்க முயற்சிப்பார்கள். காதலிப்பவர்களுக்கு சிறந்த வாரமிது. உங்கள் அன்புக்குரியவருடனான உறவு மேம்படும். அவர்களுடன் நேரத்தைச் செலவிட உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். திருமண விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். நண்பர்களுடன் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் அவர்களுடன் பேசும்போது அமைதியைக் கடைபிடிக்க முயற்சி செய்யுங்கள். போட்டியில் வெற்றி பெற நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உடல்நல ஆரோக்கியத்தில் கவனம் கொள்ள வேண்டும்.

கன்னி: இந்த வாரம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். காதலிப்பவர்கள் இந்த வாரம் காதலில் வெற்றி பெறுவார்கள். உங்கள் காதல் வாழ்க்கை வலுவாக இருக்கும். நீங்கள் காதலிப்பவரின் புத்திசாலித்தனத்தை அறிய உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். அவர்கள் உங்களுக்கு சில பயனுள்ள ஆலோசனைகளை வழங்குவார்கள். திருமணமானவர்கள் தங்கள் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பார்கள். பரஸ்பர புரிதலும் நன்றாக இருக்கும். இப்போது நீங்கள் உங்கள் குடும்பத்திற்காக புதிதாக ஏதாவது செய்ய விரும்புவீர்கள். வியாபாரம் செய்பவர்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். மாணவர்கள் மகிழ்ச்சியுடன் படிப்பார்கள். உங்கள் அறிவு பெருகும். அறிவாற்றல் வளர்ச்சி அதிகரிக்கும். இதனால் படிப்பில் நல்ல பலனைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இந்த வாரம் பயணத்திற்கு ஏற்றது.

துலாம்: இந்த வாரம் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். குடும்ப சூழ்நிலையில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தின் தேவைகளைப் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடமிருந்து முக்கிய ஆதரவைப் பெறுவீர்கள். பொருளாதார நிலை ஏற்றத் தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். முயற்சி செய்தால் வெற்றி கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். வியாபாரம் செய்பவர்கள் தங்கள் வேலையில் உறுதியாக இருப்பார்கள். நீங்கள் வளர்ந்து நல்ல ஆர்டர்களைப் பெறுவீர்கள். மாணவர்கள் இப்போது தங்கள் படிப்பில் ஆர்வம் காட்ட வேண்டும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

விருச்சிகம்: இந்த வாரம் உங்களுக்கு ஏற்றத் தாழ்வுகள் நிறைந்த வாரமாக இருக்கும். இப்போது செலவுகள் ஏற்படலாம். வருமானம் சாதாரணமாகவே இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கைத்துணையுடன் சேர்ந்து சில முக்கியமான விஷயங்களை விவாதிப்பீர்கள். காதலிப்பவர்களுக்கு நேரம் நன்றாக இருக்கும். வேலை செய்பவர்களுக்கு நேரம் சாதகமாக இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும். முதலீடு செய்வதற்கு நேரம் கொஞ்சம் சாதகமாக இல்லை. இப்போது எதிரிகள் உங்களைத் தொந்தரவு செய்வார்கள். ஆனால் நீங்களே வெற்றி பெறுவீர்கள். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவார்கள். இதனால் படிப்பில் முன்னேற்றம் அடைவார்கள். உங்கள் உடல்நல ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

தனுசு: இந்த வாரம் உங்களுக்கு சுமாரான பலனைத் தரும் வாரமாக உள்ளது. குடும்பத்தின் சூழ்நிலை சாதகமாக இருக்கும். எனவே இது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். வாழ்க்கைத்துணையுடனான உறவு நன்றாக இருக்கும். குழந்தைகளுடனான நெருக்கம் அதிகரிக்கும். இது நிச்சயமாக சிறிது நேரம் எடுக்கும், ஆனால் உங்கள் பணம் திரும்பப் பெறப்படும். வியாபாரம் செய்பவர்கள் சில ஏற்ற தாழ்வுகளை சந்திக்க வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் உங்கள் வேலையில் கவனச் சிதறல் ஏற்படலாம். மாணவர்கள் தங்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். உடல்நல ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். அதிகப்படியான காரமான உணவைத் தவிர்ப்பது நல்லது.

மகரம்: இந்த வாரம் உங்களுக்கு மிதமான பலனளிக்கும் வாரமாகும். இப்போது உங்கள் குடும்பச் சூழல் சமநிலையற்றதாக இருக்கலாம். வாழ்க்கைத்துணையுடன் ஏதாவது ஒரு விஷயத்துக்காக சண்டை ஏற்படலாம். காதலிப்பவர்களுக்கு சுமாரான நேரமிது. நீங்கள் அவர்களை முழு மனதுடன் நேசிப்பீர்களானால், அவர்களின் கோபத்தை பொறுத்துக்கொள்ள வேண்டும். உங்களின் புத்திசாலித்தனம் உங்களுக்கு நான்கு திசைகளிலும் வெற்றியைத் தரும். நீங்கள் வேலை செய்தாலும் அல்லது வியாபாரம் செய்தாலும், கூர்மையான புத்திசாலித்தனத்தின் பலனைப் பெறுவீர்கள். உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். மாணவர்கள் கூர்மையான புத்திசாலித்தனத்தால் நன்கு படித்து பலன் பெறுவார்கள். உடல்நல ஆரோக்கியத்தில் கவனம் கொள்ள வேண்டும். வார ஆரம்பம் பயணத்திற்கு ஏற்றது.

கும்பம்: இந்த வாரம் உங்களுக்கு கலவையான வாரமாக அமையும். காதலிப்பவர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் அன்பை வெளிப் படுத்திக்கொள்வார்கள். நீங்கள் காதலிப்பவரை விட நீங்கள் சிறந்தவராக இருப்பீர்கள். திருமணமானவர்கள் தங்கள் குடும்ப வாழ்க்கையை முழுமையாக அனுபவிப்பார்கள். செலவுகள் அதிகரிக்கலாம், ஆனால் பொருளாதார நிலை வலுவாக இருக்கும். வேலை செய்பவர்களுக்கு நல்ல நேரமிது. உங்களால் முடிந்தவரை கடினமாக உழைத்தால், பலன் கிடைக்கும். வியாபாரம் செய்பவர்கள் வெற்றி பெறுவார்கள். மாணவர்கள் படிப்புக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். உடல்நல ஆரோக்கியத்தில் கவனம் கொள்ள வேண்டும்.

மீனம்: இந்த வாரம் உங்களுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்த வாரமாகும். திருமணமானவர்களுக்கு குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கிடையே சிறு சிறு சண்டைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. காதலிப்பவர்களுக்கு சற்று சுமாரான வரமாக அமையும். உங்கள் காதலியுடன் ஏதாவது ஒரு விஷயத்தில் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கவனமாக இருங்கள். மன அழுத்தம் ஏற்படலாம். இல்லையெனில் பிரச்னைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மாணவர்கள் படிப்பில் தங்களின் கூர்மையான புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்திக் கொள்வார்கள். சில புதிய பாடங்களைப் பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும். உடல்நல ஆரோக்கியத்தில் கவனம் கொள்ள வேண்டும். வார ஆரம்பம் முழுவதும் பயணத்திற்கு ஏற்றதாகும்.

இதையும் படிங்க: TODAY HOROSCOPE: பிப்ரவரி 12ஆம் தேதிக்கான ராசிபலன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.