ETV Bharat / bharat

NIPUN புதிய கல்வி திட்டத்தை தொடங்கி வைக்கும் அமைச்சர்

author img

By

Published : Jul 4, 2021, 6:58 PM IST

நாட்டின் பள்ளிக் கல்வித் தரத்தை மேம்படுத்தும் விதமாக NIPUN Bharat என்ற புதிய திட்டத்தை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தொடங்கிவைக்கிறார்.

Ramesh Pokhriyal
Ramesh Pokhriyal

நாட்டின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் பள்ளிக் கல்வித் துறை, ஒன்றிய கல்வி அமைச்சகம் இணைந்து, NIPUN Bharat என்ற திட்டத்தை நாளை (ஜூலை 5) நாடு முழுவதும் தொடங்கவுள்ளது. ஒன்றிய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இதை இணைய வாயிலாக தொடங்கிவைக்கிறார்.

நாடு முழுவதும் உள்ள பள்ளிக் குழந்தைகளின் கல்வி, எண்ணறிவு திறனை மேம்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2026-27ஆம் ஆண்டுக்குள் குறைந்தது மூன்றாம் வகுப்பிலேயே மாணவர்கள் எழுதுதல், படித்தல், எண்ணிக்கை அறிவு பெறுதல் ஆகியவற்றில் அடிப்படை திறன் பெற வேண்டும் என இலக்கு நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசு அமல்படுத்தவுள்ள தேசிய கல்விக்கொள்கை 2020இன் ஒரு அங்கமாகவே இந்தத் திட்டம் நடைமுறைக்கு வருவதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: JAMMU KASHMIR: ஸ்ரீநகரில் ட்ரோன் பயன்படுத்தத் தடை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.