ETV Bharat / bharat

ஜார்க்கண்ட், மேற்கு வங்கத்தில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை...! - ராணுவ நில அபகரிப்பு

ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களின் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

ED raids in Jharkhand  ED raids in Bengal  ED raid in Bariatu area of Ranchi  Fifty acres of Army land in Bariatu  Accused Amit Agarwal grabs Bariatu Army land  ஜார்க்கண்ட்  மேற்கு வங்கம்  அமலாக்கத்துறையினர்  மலாக்கத்துறையினர் திடீர் சோதனை  ராணுவ நில அபகரிப்பு  ராணுவ நில அபகரிப்பு வழக்கு
அமலாக்கத்துறை
author img

By

Published : Nov 4, 2022, 11:18 AM IST

ராணுவ நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக ஜார்க்கண்டில் 8 இடங்களிலும், மேற்கு வங்கத்தில் 4 இடங்களிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்த அமித் அகர்வால், பாரியாடு பகுதியில் உள்ள 50 ஏக்கர் ராணுவ நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்துள்ளதாக, அமலாக்கத்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்ட அமித் அகர்வாலிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னாள் நகராட்சி ஆணையர் உட்பட பல அதிகாரிகள் மற்றும் பதிவாளர்கள் அமலாக்கத்துறையினரின் கண்காணிப்பில் உள்ளனர்.

இதையும் படிங்க: கார் மீது பேருந்து மோதி விபத்து..! 11 பேர் உயிரிழப்பு..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.