அந்தமான் நிக்கோபார்: அந்தமான் நிக்கோபார் தீவுகளின் கேம்பெல் விரிகுடா (Campbell Bay) அருகே இன்று அதிகாலையில் நில அதிர்வு ஏற்பட்டது. இது அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளது.
இதுகுறித்து தேசிய புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள கேம்பெல் விரிகுடாவில் இருந்து வடக்கு - வடகிழக்கு திசையில் 85 கி.மீ தொலைவில் இன்று (மே 9) அதிகாலை 1.11 மணிக்கு 4.4 ரிக்டர் அளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Earthquake of Magnitude:4.4, Occurred on 09-05-2022, 01:11:52 IST, Lat: 7.72 & Long: 94.19, Depth: 150 Km ,Location: 85km NNE of Campbell Bay, Andaman and Nicobar island, India for more information Download the BhooKamp App https://t.co/SojKfkwU5q @ndmaindia @Indiametdept pic.twitter.com/qX60CZxZ7q
— National Center for Seismology (@NCS_Earthquake) May 8, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Earthquake of Magnitude:4.4, Occurred on 09-05-2022, 01:11:52 IST, Lat: 7.72 & Long: 94.19, Depth: 150 Km ,Location: 85km NNE of Campbell Bay, Andaman and Nicobar island, India for more information Download the BhooKamp App https://t.co/SojKfkwU5q @ndmaindia @Indiametdept pic.twitter.com/qX60CZxZ7q
— National Center for Seismology (@NCS_Earthquake) May 8, 2022Earthquake of Magnitude:4.4, Occurred on 09-05-2022, 01:11:52 IST, Lat: 7.72 & Long: 94.19, Depth: 150 Km ,Location: 85km NNE of Campbell Bay, Andaman and Nicobar island, India for more information Download the BhooKamp App https://t.co/SojKfkwU5q @ndmaindia @Indiametdept pic.twitter.com/qX60CZxZ7q
— National Center for Seismology (@NCS_Earthquake) May 8, 2022
இதையும் படிங்க: தாஜ்மஹால் இந்து கோயிலா? 20 அறைகளை திறக்கக்கோரி நீதிமன்றத்தில் மனு!