டெல்லி: கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில், டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு கரோனா பாதித்து சிகிச்சைப் பெற்றுவந்தார்.
இந்த நிலையில் இவரது தந்தை கரோனாவால் பாதிக்கப்பட்டு இன்று (மே 2) உயிரிழந்தார். இது குறித்து, முதலமைச்சர் கெஜ்ரிவால் இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
மேலும், டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தன்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் இதயங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி'- ஸ்டாலின்!