ETV Bharat / bharat

திகார் சிறைச்சாலை கைதிகளை கொல்ல ஐஎஸ் பயங்கரவாதிகள் சதி? - ஐஎஸ்

டெல்லி கலவரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிலரை கொல்ல ஐஎஸ் பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

conspiring to kill Tihar jail inmates ISIS terrorists held in delhi delhi riots accused kill Tihar jail inmates டெல்லி திகார் சிறைச்சாலை ஐஎஸ் சதி

author img

By

Published : Mar 22, 2021, 11:58 AM IST

டெல்லி: திகார் சிறையில் உள்ள கைதிகளை பாதரசம் கலந்து கொல்ல முயற்சித்ததாக ஐஎஸ் பயங்கரவாதிகள் இருவரை டெல்லி சிறப்பு பிரிவு காவலர்கள் கைதுசெய்தனர்.

இந்தச் சதி செயலில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் ஆவார்கள். அவர்கள் அப்துல்லா பசித் மற்றும் அசிமோசன் ஆகும். இவர்களை நான்கு நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து காவலர்கள் விசாரித்துவருகின்றனர்.

இந்த விசாரணையில் அஸ்லம் என்ற நபர் மூலம் பாதரசத்தை சிறைக்குள் எடுத்துவர முயற்சித்ததாக தெரியவந்துள்ளது. பொறியியல் படித்துவந்த பாசித், 2018 ஆம் ஆண்டில் தேசிய புலனாய்வு அமைப்பால் கைது செய்யப்பட்டார்.

இவர், ஐஎஸ்ஐஎஸ் அபுதாபி கிளையில் தன்னை இணைத்துக்கொண்டு செயல்பட்டார். இவரை ஹைதராபாத்தில் இருந்து என்ஐஏ அலுவலர்கள் கைது செய்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.