ETV Bharat / bharat

இன்றைய ஜோதிடம் அறிவோமா?

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய பலன்களைக் காண்போம்.

author img

By

Published : Oct 28, 2021, 6:29 AM IST

Updated : Oct 28, 2021, 6:49 AM IST

இன்றைய ராசி பலன்கள்
இன்றைய ராசி பலன்கள்

மேஷம்

உங்களது தனிப்பட்ட செயல்திறன் காரணமாக, நீங்கள் முக்கியமான பரிவர்த்தனை ஒன்றை ஏற்படுத்துவீர்கள். உங்களது பேச்சுத்திறன் அனைவரையும் கவருவதாக இருக்கும். நிதி ஆதாயம் கிடைக்கும். ஆனால் சிறிய விபத்து அல்லது உடல்நலக்குறைவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

ரிஷபம்

இன்றைய தினத்தைப் பொருத்தவரை, உங்களுக்குச் சந்தோஷமான நாளாக இருக்கும். மனதில் குதூகலமும் மகிழ்ச்சியும் இருந்தாலும், நீங்கள் இன்று செய்யும் பணியின் மீது கவனம் செலுத்துவீர்கள். பின்னர் உங்கள் நண்பர்களுடன் வெளியில் சென்று அவர்களுடன் உரையாடி, மகிழ்ச்சியாக நேரத்தைக் கழிப்பீர்கள்.

மிதுனம்

இன்று, பல்வேறு மக்கள் உங்களிடம் பலவகையான கோரிக்கைகளை வைக்கக்கூடும். அவை அனைத்தையும் நிறைவேற்றுவதில் உங்களுக்குச் சிரமம் இருக்கும். ஆனால், அவர்களைத் திருப்திப்படுத்த, நீங்கள் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவீர்கள். உங்களது செயல் திறனையும் ஆற்றலையும் மக்கள் பாராட்டுவார்கள்.

கடகம்

இன்று, மாற்றம் ஏற்படுவதை அறிந்து கொண்டு, அதற்கேற்ப செயல்படவும். அமைதியாக இருப்பது நல்லது. சூழலுக்கு ஏற்றபடி நடந்து கொண்டால், உங்கள் பணி எளிதாக முடியும். இன்று மகிழ்ச்சியும் பொழுது போக்கும் இருக்கும். சமூகத் துறை தொடர்பான வர்த்தகத்தில், வெற்றி கிடைக்கும்.

சிம்மம்

விற்பனைத்துறை மற்றும் மார்க்கெட்டிங் துறை தொடர்பான பணியில் இருப்பவர்கள், மேற்கொள்ளும் சந்திப்புகள் பலன் தரும். எனினும், பயணத்தில் தாமதம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. உங்களிடமுள்ள திறமைகளை அறிந்துகொள்ள இது சரியான நேரமாகும். அடுத்த 2-3 நாட்களில், உங்களது திறமையை நிரூபிப்பீர்கள்.

கன்னி

தினசரி பணிகளிலிருந்து விலகி, உங்களுக்கான நேரத்தைச் செலவிடுவீர்கள். சோர்வைத் தரும் பணிகளை ஒதுக்கி வைத்துவிட்டு, மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும் பணிகளை மேற்கொள்ளவும். தனிப்பட்ட அல்லது சமூக அளவிலான சந்திப்புகளில் நீங்கள் கலந்து கொள்ளக் கூடும். மற்றவர்களுடன் கலந்து பழகுவது, உங்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும்.

துலாம்

நீங்கள் உங்கள் குடும்பத்தின் மீதும், குடும்ப விவகாரங்களின் மீதும் கவனம் செலுத்துவீர்கள். வீட்டின் அலங்காரத்தை மாற்றிப் புதுப்பிக்க விருப்பம் இருக்கும். வீட்டிற்கான புதிய பொருட்களை வாங்குவீர்கள். நீங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தைச் செலவிடுவீர்கள்.

விருச்சிகம்

நாம் எப்போதும், நமது உடல் நலத்தின் மீது கவனம் செலுத்தாமல் அலட்சியப்படுத்துகிறோம். இன்று அவ்வாறு உங்களால் இருக்க முடியாது. உங்களது உடல் நலப் பாதிப்பு காரணமாக, நீங்கள் உங்களது உடல் நலத்தின் மீது கவனம் செலுத்துவீர்கள். உங்களது பழக்க வழக்கத்தை மாற்றி, ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு, உடற்பயிற்சி செய்யவும்.

தனுசு

நீங்கள் எந்த விஷயத்தை எடுத்துக் கொண்டாலும், இன்று உங்களுக்கு வெற்றி கிடைக்கும். தலைமைப் பண்புடன், உங்களின் கீழ் பணிபுரிபவர்கள், ஆலோசனைக்காக உங்களை அணுகினால், அவர்களை வழி நடத்துவீர்கள். அவர்களை ஊக்குவித்து உற்சாகப்படுத்துவீர்கள். பொதுவாக இன்று, நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

மகரம்

உணர்ச்சிகளால் மனது பாதிக்கப்படலாம். நடைமுறைக்கு ஏற்ற வகையில் செயல்படாமல் இருந்தால், பாதிப்பு ஏற்படும். உங்களது பலவீனத்தை முகத்தில் காட்ட வேண்டாம். மற்றவர்கள் அதனைப் பயன்படுத்திக் கொண்டு ஆதாயம் பெறக்கூடும். உங்கள் உணர்ச்சிகளை நீங்கள் கட்டுப்படுத்தவில்லை என்றால், அது உங்கள் வெற்றிப் பாதையில் ஒரு தடையாக இருக்கும்.

கும்பம்

இன்றைய தினத்தைப் பொருத்தவரை, உங்களது உறுதியான நடவடிக்கைகள் காரணமாக, உங்களது திட்டமிடல் காரணமாகப் போட்டியாளர்களுக்குச் சவாலாக இருப்பீர்கள். சந்தேகங்களும் கவலைகளும் காற்றில் கரைந்து போய், நீங்கள் வெற்றி இலக்கை நோக்கி உறுதியாகச் செல்வீர்கள். வெற்றிப்பாதையில், பலரின் மனங்களையும் வெற்றி கொள்வீர்கள்.

மீனம்

இன்றைய தினத்தைப் பொருத்தவரை, உங்களுக்குப் புத்திசாலித்தனம் வெளிப்படும். நீங்கள் இயற்கை விவசாயத்தில் பெருமளவு ஈடுபடும் ஆர்வத்தைக் கொண்டிருப்பீர்கள். உங்களது தன்னம்பிக்கை காரணமாக, முடிக்கப்படாமல் இருக்கும் பணிகளை நிறைவு செய்வீர்கள். விதியின்படி நடக்கட்டும் என்று நீங்கள் நினைப்பீர்கள். நீங்கள் அறிவார்ந்த விஷயங்களில் ஆர்வம் கொண்டிருப்பீர்கள். எனினும் உங்கள் பொறுப்புகளை விட்டு விலக வேண்டாம்.

Last Updated : Oct 28, 2021, 6:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.