நாடு முழுவதும் கரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே வருகிறது. கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக தளர்வுகளற்ற ஊரடங்கு ஆங்காங்கே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கர்நாடகாவில் , கடந்த ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 32.60 லட்சம் பீர் பாட்டிகள் கொண்ட பெட்டிகளும், 95.49 லட்சம் மதுபானம் கொண்ட பெட்டிகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கர்நாடக அரசுக்கு ரூ. 3593.62 கோடி வருமானம் கிடைத்தது.
மே மாதம் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அறிவிப்பு வெளியானதை அடுத்து, இம்மாதத்தில் மட்டும் சுமார் 1,388.16 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: சசிகலா செல்போன் அழைப்பால் உற்சாகமான தொண்டர்!